Aadhiyile Dhevan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Aadhiyile Dhevan Keyboard Chords (E Minor) and lyrics with all transpose control From Aayathamaa Vol 6 Sung By. Ravi Bharath.

Aadhiyile Dhevan Keyboard Chords in Tamil

RAP 1

Emஆதியிலே தேவன் வானம் பூமி படைத்தார்

Emவார்த்தையினால் உலகத்தை வடிவமைத்தார்

Emவெட்டாந்தரையையும் சமுத்திரங்களையும்

Emவெற்றிகரமாகவே வெவ்வேறாக பிரித்தார்

Emபகலில் சூரியனும் இரவில் சந்திரள்ம்

Emபச்சைமரங்களும் பூ பூக்கும் செடிகளும்

Emவானத்தில் பட்சிகளும் மற்ற விலங்குகளும்

Emமண்ணிலிருந்து நல்மனிதனையும் படைத்தாரே

Emமீட்பீன் செய்தி இதுதானே Amமாந்தர் Bmதெரிந்துகொள்ளட்டும் – 2

RAP 2

Emதோட்டத்திலே ஒரு தோட்டக்காரன் போலவே

Emஆதாமை அனைத்தையும் பார்த்துக்கொள்ளச் சொன்னாரே

Emஆனாலும் நன்மை தீமை கனியினை புசித்தால்

Emபுசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய் என்றாரே

Emஆதாமும் ஏவாளும் ஏதேனில் இருந்தனர்

Emஆனந்தமாகவே தோட்டத்தில் திரிந்தனர்

Emஅல்பகல் ஆண்டவரை வணங்கி மகிழ்ந்தனர்

Emஅல்லேலூயா என்று ஆர்ப்பரித்து வந்தனர்

Emஏதேன் தோட்டத்திலே ஒரு நாள் Amசாத்தான் Bmநோட்டமிட்டானே – 2

RAP 3

Emபிசாசு பாம்புக்குள்ளே Emபாம்பு இப்ப தோட்டத்துள்ளே

Emஆதாமை விட்டுவிட்டான் Emஏவாளை மடக்கிவிட்டான்

Emசந்தேகம் கிளப்பிவிட்டான் Emசிந்தையை குழப்பிவிட்டான்

Emகட்டளை மறக்கவிட்டான் Emகனியை புசிக்கவிட்டான்

Emசாகவே சாவாய் என்று சர்வேஸ்வரன் சொன்னதெல்லாம்

Emஇல்லவே இல்லை என்று பொய்களை பறக்க விட்டான்

Emவீழ்ந்தான் முதல் மனிதன் அன்று Amதாழ்ந்தான் Bmஅன்றுமுதலாய் – 2

RAP 4

Emமனிதனுள் பாவம் நுழைஞ்சாச்சு

Emநன்மை தீமை என்னவென்று தெரிஞ்சாச்சு

Emநிர்வாணி என்பதை அறிஞ்சாச்சு Emஆதாமும் ஏவாளும் விழுந்தாச்சு

Emபிசாசின் தந்திரம் புரிஞ்சாச்சு Emபரமனும் மனிதனும் பிரிஞ்சாச்சு

Emஆசீர்வாதம் எல்லாமே குறைஞ்சாச்சு

Emஆகமொத்தம் எல்லாமே நாசமா போச்சு

Emபாவத்தை மறைக்க மர இலையா

Emஅது பத்தாது உனக்கு தெரியலையா

Emதோல் உடை தேவை புரியலையா

Emஅதை தேவன்தான் தரணும் அறியலையா

Emஆதாமிடமிருந்து பிள்ளைகளுக்கு

Emஅப்பிள்ளையிடமிருந்து மற்றவருக்கு

Emஇப்படியே பரவுது பாவ அழுக்கு

Emமனிதனால் தேவனுக்கு பெரும் இழுக்கு

Emபாவம் பரவுது பரவுது Amதேவை Bmபரிகாரமே – 2

RAP

Emஎத்தனையோ வருஷமா என்னென்னமோ யோசிக்கிறான்

Emபாவப் பழிபோக்கத்தானே மனுஷன் யாசிக்கிறான்

Emமலைமேல மண்டியிட்டு மனச சுத்தப்படுத்தி

Emகுகையில உக்காந்து தன்னையே கஷ்டப்படுத்தி

Emநல்லதெல்லாம் செஞ்சு செஞ்சு தன்னையே திருப்திபடுத்தி

Emநல்ல எண்ணம் கொண்டு பரலோகம் போகப் பாக்குறான்

Emதோல்வி படுதோல்வி தான் உன் Amமுயற்சிகள் மேல Bmமுக்காடுதான் – 2

RAP

Emகல்லையெல்லாம் தெய்வமாக்கி கண்முழிச்சு பாத்துக்குறான்

Emகண்டபடி மந்திரம் சொல்லி கர்த்தர ஏமாத்திக்கிறான்

Emகாணிக்கைய கொட்டி கொட்டி பாவங்கள மூடிக்கிறான்

Emநாலுபேருக்கு நன்மை செஞ்சு நிம்மதிய நாடிக்கிறான்

Emபோ போ என்ன வேணுமோ செய்யி Amபாவம் Bmதீராதய்யா – 2

Emபோ போ என்ன வேணுமோ செய்யி Amபரிகாரம் Bmஇது இல்லய்யா

RAP

Emஉன் சுயநீதியெல்லாம் நாத்தமடிக்குதே உன்

Emநற்கிரியை எல்லாம் வீண் முயற்சியே உன்

Emநல்ல எண்ணம் எல்லாம் நகங்கிடுதே உன்

Emபாவத்துக்கு முன்னாடி பொசுங்கிடுதே

Emபாவம் நீங்க ரத்தபலி அவசியமே

Emஏனென்றால் அதுதான் தேவ சட்டமே

Emஆடு மாடு ரத்தமெல்லாம் கொஞ்ச காலமே

Emமாசற்ற ரத்தம் இங்கு தேவைப்படுதே

Emமனுஷனுக்காக மனுஷன் மரிக்க கூடுமோ

Emகுருடரை குருடர் வழி நடத்தக்கூடுமோ

Emஉத்தமமா ஒருத்தன காட்டக்கூடுமோ

Emதன்னை நல்லவன்னு யாராவது சொல்லக்கூடுமோ

Emஅதனால்…

Emஆண்டவரே செய்தாரு நல்ல ஏற்பாடு

Emஅதுதானே உன் கையில் புதிய ஏற்பாடு

Emதன் மகனை தரணியில் தானமாக தந்தாரு

Emபுதல்வனை பாவமெல்லாம் ஏற்றுக்கொள்ளச் சொன்னாரு

Emகன்னி பெண்ணின் பிள்ளை Emகளங்கமில்லா முல்லை

Emபரிசுத்தத்தின் எல்லை Emபிசாசுக்கு தொல்லை

Emஏசு அவர் பேரு Emதாவீதின் வேரு

Emஆபிரகாமின் வம்சம் Emஆகமொத்தம் அம்சம்

Cஞானத்துல தீரன் Cவல்லமையில் சூரன்

Cநல்ல உபகாரன் Cநம்ம யெஷீரன்

அவர் Amநின்னா அற்புதம் வார்த்தை Amசொன்னா அற்புதம்

Bmஎக்கச்சக்க அற்புதம் Bmஎச்சில் கூட அற்புதம்

Emஇயேசு என்ற ஒரே நாமம் Amபாவம் Bmபோக்கிவிடுமே

Emஇயேசு என்ற ஒரே நாமம் Amபரலோகம் Bmசேர்த்துவிடுமே

Emமரணத்தை வென்றவரு Emஉயிரோடு வந்தவரு

Emநித்தியத்த தந்தவரு Emபரலோகம் சென்றவரு – 2

Emஆலோசனை கொடுக்கும் ஆண்டவர் இவரு

Cஅதிசயம் என்பதும் இவரோட பெயரு

Gவல்லதேவன் நித்திய பிதா சமாதானர் இவர்தான்

Bmஇம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடுதான்

Emவழி சத்தியம் ஜீவன் Emஜீவனுள்ள தேவன்

Cவிண்ணுலக அப்பம் Cஆனாரே வெண்கல சற்பம்

Gஅவரே ஜீவ தண்ணீர் Gதுடைத்திடுவாரே கண்ணீர்

Dஉலகத்திற்கு ஒளி Dபரலோகத்தின் வழி

Emஆடுகளுக்கு வாசல் Emஇல்லென்னா வாழ்க்கை ஊசல்

Cமேய்ப்பன், திராட்சை செடி Cபேசினா மின்னல் இடி

Amபோதுமடா வாழ்ந்தது இஷ்டப்படி

மனம் Bmதிரும்பாவிட்டால் விழுமே மரண அடி

அவர் Emமுன்னால போடு முழங்கால் படி

Gசாஷ்டாங்கமா விழு அவர் பாதப்படிBm

Aadhiyile Dhevan Keyboard Chords in English

RAP 1

EmAadhiyile Dhevan Vaanam Boomi Padaithaar

EmVaarthaiyinaal Ulagathai Vadivamaithaar

EmVettaantharaiyaiyum Samuthirangalaiyumi

EmVetrikaramagave Vevveraaga Pirithaar

EmPagalil Sooriyanum Iravil Chandiranum

EmPachal Marangalum Poo Pookum Chedigalum

EmVaanathin Patchigalum Matra Vilangugalum

EmMannilirindhu Nal Manidhanaiyum Padaithaare

EmMeetpin Seidhi Idhudhaano AmMaandhar BmTherindhukollattum – 2

RAP 2

EmThottathile Oru Thottakaaran Polave

EmAadhaamai Anaithaiyum Paarthukolla Sonnaare

EmAanaalum Nanmai Theemai Kaniyinai Pusithaal

EmPusikkum Naalile Nee Saagave Saavaai Endraare

EmAadhaamum Yevaalum Yedhenil Irundhanar

EmAanandhamaagave Thottathil Thirindhanar

EmAlpagal Aandavarai Vanangi Magizhndhanar

EmAlleluyaa Endru Aarparithu Vandhanar

EmYedhen Thottathile Oru Naal AmSaathaan BmNottamittaane – 2

RAP 3

EmPisaasu Paambukulle EmPaambu Ippa Thottathulle

EmAadhamai Vittuvittaan EmYevaalai Madakki Vittaan

EmSandhegam Kilappi Vittaan EmSindhayai Kuzhappi Vittaan

EmKattalai Marakka Vittaan EmKaniyai Pusikka Vittaan Talai Maral

EmSaagave Saavaai Endru Sarvesvaran Sonnadhellaam

EmIllaive Illai Endru Poigalai Parakka Vittaan

EmVeezhndhaan Mudhal Manidhan Andru AmThaazhndhaan BmAndru Mudhalaai – 2

RAP 4

EmManidhanul Paavam Nuzhainjaachu

EmNanmai Theemai Enna Vendru Therinjaachu

EmNirvaani Enbadhai Arinjaachu EmAadhaamum Yevaalum Vizhundhaachu

EmPisaasin Thandhiram Purinjaachu EmParamanum Manidhanum Pirinjaachu

EmAaseervaadham Ellaame Kuranjaachu

EmAaga Motham Ellaame Naasamaa Pochu

EmPaavathai Maraikka Mara Ilaiyaa

EmAdhu Pathaadhu Unakku Theriyalaiyaa

EmThol Udai Thevai Puriyalaiyaa

EmAdhai Dhevan Thaan Tharanum Ariyalaiyaa

EmAadhaamidam Irundhu Pillaigalukku

EmAppillayidam Irundhu Matravarukku

EmIppadiye Paravudhu Paava Azhukku

EmManidhanaal Dhevanukku Perum Izhukku

EmPaavam Paravudhu Paravudhu AmThevai BmParigaarame – 2

RAP

EmEthanaiyo Varushamaa Ennennamo Yosikiraan

EmPaavapazhi Pokkathaane Manushan Yaasikiraan

EmMalamela Mandiyittu Manasa Suthapaduthi

EmKugaiyila Ukkaandhu Thannaiye Kashtapaduthi

EmNallathellaam Senji Senji Thannaiye Thrupthipaduthi

EmNalla Ennam Kondu Paralogam Poga Paakkuraan

EmTholvi Padutholvi Thaan Un AmMuyarchigal Mela BmMukkaaduthaan- 2

RAP

EmKallaiyellaam Dheivamaakki Kanmuzhichu Paathukuraan

EmKandapadi Mandhram Solli Karthara Yemaathikiraan

EmKaanikkai Kotti Kotti Paavangala Moodikkiraan

EmNaalu Perukku Nanma Senji Nimmadhiya Naadikiraan

EmPo Po Ennavenumo Seiyyi AmPaavam BmTheeraadhaiyaa – 2

EmPo Po Ennavenumo Seiyyi AmParigaaram BmIdhu Illaiyaa

RAP

EmUn Suyaneedhi Ellaam Naathamadikudhe – Un

EmNarkiriyai Ellaam Veen Muyarchiye – Un

EmNalla Ennam Ellaam Nasungidudhe – Un

EmPaavathukku Munnaal Posungidudhe

EmPaavam Neenga Raththa Bali Avasiyame

EmYenendraal Adhudhaan Dheva Sattame

EmAadu Maadu Raththamellaam Konja Kaalame

EmMaasatra Raththtam Ingu Thevai Padudhe

EmManushanukkaaga Manushan Marikka Koodumo

EmKurudarai Kurudar Vazhi Nadatha Koodumo

EmUthamamaa Oruthana Kaattakoodumo

EmThannai Nallavannu Yaaravadhu Sollakoodumo

EmAdhanaala…

EmAandavare Seidhaaru Nalla Yerpaadu

EmAdhudhaane Un Kaiyil Pudhiya Yerpaadu

EmThan Maganai Tharaniyil Thaanamaaga Thandhaaru

EmPudhalvanai Paavamellaam Yetru Kolla Sonnaaru

EmKanni Pennin Pillai EmKalangamillaa Mullait

EmParisuthathin Ellai EmPisaasukku Thollai

EmYesu Avar Peru EmDhaaveedhin Veru

EmAabiragaamin Vamsam EmAagamotham Amsam

CNyaanathula Theeran CVallamaiyil Sooran

CNalla Ubagaaran CNamma Yeshooran

Avar AmNinnaa Arpudham Vaarthai AmSonnaa Arpudham

BmEkkachakka Arpudham BmYechil Kooda Arpudham

EmYesu Endra Ore Naamam AmPaavam BmPokki Vidume

EmYesu Endra Ore Naamam AmParalogam BmSerthuvidume

EmMaranathai Vendravaru EmUyiroda Vandhavaru

EmNithiyathai Thandhavaru EmParalogam Sendravaru – 2

EmAalosanai Kodukkum Aandavaru Ivaru

CAdhisayam Enbadhum Ivaroda Peyarul

GValladhevan Nithya Pidha Samaadhaanar Ivarthaan

BmImmanuvel Endraal Dhevan Nammodu Thaan

EmVazhi Sathyam Jeevan EmJeevanulla Dhevan

CVinnulaga Appam CAanaare Vengala Sarpam

GAvare Jeeva Thanneer GThudaithiduvaare Kanneer

DUlagathirku Oli DParalogathin Vazhi

EmAadugalukku Vaasal EmIllenna Vaazhkai Oosal

CMeyppan Dhraatchai Chedi CPesinaa Minnal Idi

AmPodhumada Vaazhndhadhu Ishtapadi

Manam BmThirumbaa Vitaal Vizhume Marana Adi

Avar EmMunnaala Podu Muzhangaal Padi

GSaashtaangamaa Vizhu Avar PaadhapadiBm

Comments are off this post