Aaradhippaen Endrum Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Aaradhippaen Endrum Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Paaduvaen Vol 6 Sung By. Daniel Jawahar.

Aaradhippaen Endrum Keyboard Chords in Tamil

ஆராதிக்கGm இன்று Cபோலே என்றும் ஒன்றாய் கூடுவோம்  Dm

ஆண்டவGmராம்… நம் Cஇயேசு நாமம் நன்றாய் பாடுDmவோம்

Nonstop A#ஆக நாம் Gmஓடும் வாழ்க்கை ஓயா மாரத்Dmதான்

A#நிச்சயமாய்..இந்த Gmமண்ணில் வாழ்வது ஏசுவை நம்பித்Dmதான்

நீ நேசித்Gmதால் உன்னை Cதாங்கிக் கொள்வார் கர்த்தர்ஒருவDmரே .

விசுவாசித்Gmதால்… உன் Cவாழ்வின் ஒளியாய் வருவார் ஏசுDmவே

Dmஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன் என்றும் A#ஆராதிப்பேன் இயேசுDmவே (4)

Verse

ஓயாமGmலே Cஒவ்வொரு நாளும் துன்பயா விடுகதை   Dm

வாழ்நாளிGmலே நற் Cகிருபை கொண்டு தருவார் விடுதலை    Dm

கேக்காமA#லே…உன் Gmநேடல் அறிந்து தேவைக் தருபDmவர்

தன்ளாமA#லே தன் அருகில் உன்னை சேர்த்துக் கொள்பDmவர்

நீ யோசித்Gmதால் இந்த Cஉண்மை உனக்கு தன்னால் புரியுDmமே

விசுவாசித்Gmதால் Cசுற்றும் உலகம் உந்தன் சொந்தDmமே

Aaradhippaen Endrum Keyboard Chords in English

AarathikaGm Indru CPola Endrum Ondrai Kooduvom    Dm

AandavaGmram CYesu- Naamum Ondrai PaaduDmvom

Nonstop A#Aaga Naam GmKoodum Vazhkai Oya MaraDmthon

A#Nichayamai Intha GmMannil Vazhvathu Yesuvai NambiDmthaan

Nee NesiGmthal Unnai CThaangi Kolvar Karthar OruvaDmrae

VisuvasiGmthal Un CVazhvin Oliyaai Varuvar YesuDmvae

DmAarathipean Endrum Aarathipean Endrum A#Aarathipean YesuDmvai (4)

Verse

OyamaGmlae COvoru Naalum Thunba Vedikuthae   Dm

VazhnaaliGmlae CKirubai Kondu Tharuvar Viduthalai    Dm

KetkamaA#lae Un GmThevai Arinthu Thevai TharubaDmvar

ThallamaA#lae Thun Arugil Unnai SerthukolbaDmvar

Nee YosiGmthal Indru CUnnai Unartha Thannal PuriyuDmmea

VisuvasiGmthal CSothu Ullagam Unthan SonthaDmmea

Comments are off this post