Anbu Adakkam Amaidhi Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Anbu Adakkam Amaidhi Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Alpha Sung By. Esra Premkumar.
Anbu Adakkam Amaidhi Keyboard Chords in Tamil
Cஅன்பு அடக்கம் அமைதி
Cஅடைக்கலம் ஆசீர்வாதம்
Cபண்பு பாசம் பரிசுத்தம்
Cபாதுகாப்பு இரக்கம்
Cதயவு கிருபை தியாகம்
Cஇரட்சிப்பு உண்மை சத்தியம்
Cதர்மம் நீதி நேர்மை
Cநியாயம் நிதானம் பெருமை
Cதாழ்மை வெற்றி ஜெயமே
Cவல்லமை ஞானம் அதிசயம்
Cதாழ்மை வெற்றி ஜெயமே
Cவல்லமை ஞானம் அதிசயம் (2)
Cவழியும் சத்தியமும் ஜீவன் நீரே
Cபரலோகத்திற்கு வழி நீரே
Gபரலோகத்திற்கு வழி நீரே
Fmபரலோகத்திற்கு Cவழி நீரே (2)
Cதாய்க்கு தாய் இயேசுதான்
Cதந்தைக்கு தந்தை இயேசுதான்
Cகுருவுக்கு குரு இயேசுதான்
Cநண்பனுக்கு நண்பன் இயேசுதான்
Cஎல்லாத் தகுதிக்கும் தேவன் நீரே
Cஎல்லாத் தகுதிக்கும் இயேசு நீரே
Cஜாதி மதம் இனம் மொழி நிற வேறுப்பாடு
Cமறந்து ஆராதிக்க குரியவரே (2)
Anbu Adakkam Amaidhi Keyboard Chords in English
CAnbu Adakkam Amaidhi
CAdaikkalam Aasirvaadham
CPandbu Paasam Parisutham
CPaadhukaappu Irakkam
CDhayavu Kirubai Thiyagam
CRatchippu Unmai Saththiyam
CDharmam Needhi Naermai
CNiyaayam Nidhaanam Perumai
CThaazhmai Vetri Jeyamae
CVallamai Nyaanam Adhisayam
CThaazhmai Vetri Jeyamae
CVallamai Nyaanam Adhisayam (2)
CVazhiyum Saththiyamum Jeevan Neerae
CParalogaththirku Vaazhi Neerae
GParalogaththirku Vaazhi Neerae
FmParalogaththirku CVaazhi Neerae – 4
CThaaykku Thaai Yesuthaan
CThandhaikku Thandhai Yesuthaan
CGuruvukku Guru Yesuthaan
CNanbanukku Nanban Yesuthaan
CEllaath Thagudhikkum Dhevan Neerae
CEllaath Thakudhikkum Yesu Neerae
CJadhi Madham Inam Mozhin Nira Vaeruppadu
CMaranthu Aaradhikk Kuriyavarae (2)




Comments are off this post