Anbu Niraintha Deivam Neerae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Anbu Niraintha Deivam Neerae Keyboard Chords (A# Major) and lyrics with all transpose control From Ezhuputhal Paadalgal Vol 10 Sung By. Lucas Sekar.

Anbu Niraintha Deivam Neerae Keyboard Chords in Tamil

A# அன்பு நிறைந்த தெய்வம் நீரே

Gm இறக்கத்தில் ஐஸ்வரியம் நீரே

Cm ரத்தம் சிந்தி என்னை மீட்டீFரே – 2

D# தகுதி இல்ல அடிமை என்னை

F உயர்ந்தவர் உன்னதர் நீரே

Gmஆனாலும் A#என்னை நேசித்தீர்

D#என்னிலே ஒன்றும் இல்லை

Fஎன்னிலே நன்மை இல்லை

Gmஆனாலும் A#என்னை உயர்த்தினீர்

Chorus:

A# வாழ்நாளெல்லாம் Gmஉம் புகழை

D# என்றென்றும் பாடிடுFவேன்

Gm உந்தன் நாமம் D#எந்தன் மேன்மை

Cm என்றென்றும் Fஉயர்த்திடுவேன்

A#ஹல்லேலூயா D#ஹல்லேலூயாFஆமென் – 3

Verse:

A# உன்னதமானவரின்

A#மறைவினால் வாழ்கின்றேன்

Gmசமாதான தாவரம் Fநீரே – 2

D#உம் நாமம் அறிந்ததினாலே

Fஉயரத்தில் வைத்தீரையா

Gm என்றென்றும் A#நீரே அடைக்கலம்

D# அரணான கோட்டை நீரே

Fநான் நம்பும் கேடகமே

Gm என்றென்றும் A#உம்மை உயர்த்துவேன்

Anbu Niraintha Deivam Neerae Keyboard Chords in English

A# Anbu Niraintha Deivam Neerae

Gm Irakkaathil Iswariam Neerae

Cm Ratham Sindhi Ennai MeetiFrae – 2

D# Thaguthi Illa Adimai Ennai

F Uyarnthavar Unnathar Neerae

Gm Aanalum A#Ennai Nesitheer

D# Ennilae Ondrum Illai

F Ennilae Nanmai Illai

Gm Aanalum Ennai Uyarthineer

Chorus:

A# Vaazhlnalellam GmUm Pugazhai

D# Endrendum PaadiduFvaen

Gm Undhan Naamam D#Endhen Maenmai

Cm Endrendum FUyarthiduvaen

A#Hallelujah D#Hallelujah FAmen – 3

Verse:

A# Unndhamanavarin

A#Maraivinil Vazhgindren

GmSamadhana Dhabaram FNeerae – 2

D# Um Naamam Arindhathinalae

FUyarathil Vaitheeraiya

GmEndrendrum A#Neerae Adaikalam

D# Aranana Kottai Neerae

FNaan Nambum Kedagamae

GmEndrendrum A#Ummai Uyarthuvaen

Comments are off this post