Andha Sooriyan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Andha Sooriyan Keyboard Chords (B Minor) and lyrics with all transpose control From Aayathamaa Vol 1 Sung By. Ravi Bharath.

Andha Sooriyan Keyboard Chords in Tamil

Chorus

அந்த Bmசூரியன் அந்த C#சந்திரன்

இந்த Bmபூலோகம் Eயாவும்

அந்த Bmமழைத்துளி இந்த C#பனித்துளி

Bmஇயற்கை அழகு Eயாவும்

படைப்Bmபே உந்தன் படைப்பே லா லா Eலா லா

அதை Emநினைத்து மனம் F#mமகிழ்ந்து

உம்மை F#வாழ்த்திடுBmவேனே

Verse

Bmவான் முகிலும் வண்ண மலரும் விளையாடிF#mடும்

Bmதேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்

Bmமலைச்சாரல் F#mசொல்லிடும் Bmபள்ளத்தாக்கும் F#mபாடிடும்

Bmநீரே C#தேவன் Dலா லா லா Eலா Bmஎல்லாம் உம் F#mகைவண்ணமே  Bm

Andha Sooriyan Keyboard Chords in English

Chorus

Antha BmSooriyan Antha C#Chandhiran

Indha BmBoologam EYaavum

Antha BmMazhaithuli Indha C#Panithuli

BmIyarkai Azhagu EYaavum

PadaipBmpay Undhan Padaippay la la Ela la

Adhai EmNinaithu Manam F#mMagizhnthu

Ummai F#VaazhthiduBmvenay

Verse

BmVaan Mugilum Vanna Malarum VilaiyaadiF#mdum

BmThen Thuliyum Thendral Kaatrum Sugam Thandhidum

BmMalaichaaral F#mSollidum BmPallathaakkum F#mPaadidum

BmNeeray C#Dhevan Dla la la Ela BmEllaam Um F#mKaivannamay  Bm

Comments are off this post