Appa En Appa Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Appa En Appa Keyboard Chords (B Minor) and lyrics with all transpose control From Aayathamaa Vol 7 Sung By. Ravi Bharath.

Appa En Appa Keyboard Chords in Tamil

Bmஅப்பா என் F#mஅப்பா…

Emவேண்டுதல் செய்யுறேன் Eகேளுங்கப்பா

Bmஅப்பா என் F#mஅப்பா…

Emவேண்டுதலே Eநீங்கதானே அப்பா

Verse

Bmஅன்பு வைக்கனும் F#mஉங்க மேலே

Gகீழ்ப்படியனும் உங்க Emவசனத்திற்F#கு

Bmநான் நடக்கனும் F#mஉங்களுக்குள்ள

Gமுக்கியத்துவம் உங்க Emபிரசன்னத்திற்F#கு

Dஆராதிக்கனும் Aஆவியோட

Gஉள்ளத்துக்குள்ள Eஉண்மையோட

Gநன்றி சொல்லனும் முழு F#mஇதயத்தோட

Emநித்தம் நித்தம் பரலோக F#நினைப்போடG A

Chorus

Bmஇதுவரை கேட்காத C#mவிஷயங்களை

Dஇன்னைக்கு கேட்டுப்புட்Eடேன்

Bmஇதுவரை பார்க்காத C#mவிதங்களில

Dஎன் வாழ்க்கையை பார்த்துப்புட்Eடேன் – 2

Appa En Appa Keyboard Chords in English

BmAppa En F#mAppa…

EmVenduthal Seiyuren EKelungappa…

BmAppa En F#mAppa…

EmVenduthalae Neenga EThaanae Appa…

Verse

BmAnbu Vaikkanum F#mUnga Mela

GKeezhppadiyanum Unga EmVasanathirF#ku

BmNaan Nadakkanum F#mUngalukklla

GMukkiyaththuvam Unga EmPrasannathirF#ku

DAarathikkanum AAaviyoda

GUllathukkulla EUnmayoda

GNandri Sollanum Muzhu F#mIthayathoda

EmNiththam Niththam Paraloga F#NinaippodaG A

Chorus

BmIthuvarai Ketkatha C#mVishayangala

DInnaikku KettupputEtaen

BmIthuvarai Parkkatha C#mVithangalila

DEn Vaazhkkaya ParthupputEtaen – 2

Comments are off this post