Azhaithavarae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Azhaithavarae Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Elim Sung By. Pramod Peter.

Azhaithavarae Keyboard Chords in Tamil

Verse

Aஅழைத்தவரே என்னை Dஅழைத்தவரே

Eதெரிந்து கொண்டீரே Aஉம் சேவைக்கே

F#mஊழிய பாதைகளில் Bmதுனையாளரே

Eஉன்மையாய் வழி நடத்தும் DயெஜமானAனே

Aவாழ்விலும் நீEரே என் Dதாழ்விலும் நீEரே

புது Bmமனிதனாய் Dஉருவாக்கியதும் நீEரே

Aஆயனும் நீEரே என் Dமேய்ப்பனும் நீEரே

உம் Bmசீடனாய் உருDமாற்றியதும் நீEரே

என் Aஏசுவே இனி எல்லாமே Dநீர் மட்டுமே

Aவாழ்நாளெல்லாம் உமக்காகவே Dஉழைத்திடுவேன்

என் Aஏசுவே இனி எல்லாமே Dநீர் மட்டுமே

Aவாழ்நாளெல்லாம் உமை மாத்திரமே Dஉயர்த்திடுவேன் Aஏசுவே

Azhaithavarae Keyboard Chords in English

Verse

AAzhaithavarae Ennai DAzhaithavarae

ETherinthu Kondeerae AUm Sevaikkae

F#mOozhiya Pathaigalil BmThunaiyalarae

EUnmayai Vazhi Nadathum DYejamanaAnae

AVazhvilum NeeErae En DThazhvilum NeeErae

Puthu BmManithanai DUruvakiyathum NeeErae

AAayanum NeeErae En DMeipanum NeeErae

Um BmSeedanai UruDmatriyathum NeeErae

En AYesuvae Ini Yellaamae DNeer Mattumae

AVazhnaalellam Umakakavae DUzhaithiduvaen

En AYesuvae Ini Yellaamae DNeer Mattumae

AVazhnaalellam Umaimathramae DUyarthiduvaen AYesuvae

Comments are off this post