Bramikathagadhai Athisayamai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Bramikathagadhai Athisayamai Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung by. Andrew Akilan.
Bramikathagadhai Athisayamai Keyboard Chords in Tamil
Dதவறாக நான் Bmஉருவாக்கபடவில்லை
Emபிரயோஜனமற்ற வாழ்கை Gஎனக்கில்லை
Dமனிதன் என் நோக்கை Bmகுறிப்பதில்லை
Emமுகமூடி வாழ்கை என் Gஅழைப்பு இல்லை
என்னை Bmதெரிந்தெடுத்தீர்
உமக்காய் Aபிரித்தெடுத்தீர்
உம இரத்தம் Gசிந்தி Emஎன் வாழ்க்கைக்கு
Aஅர்த்தம் தந்தீர்
Chorus
என் Bmவார்த்தையினால் அல்Aல
என் Emவாழ்க்கையினாலே Aஉம்மைக்கு ஆராGதனை
Verse
Dபிரமிக்கத்தக்கதாய் Bmஅதிசயமாய்
Emஉம் சாயலால் Gஉருவாக்கினீர்
Gஉம் கிரியைகள் F#mஅதிசயBmமானவைகள்
Emஎன் ஆன்மா என்றும் Aஉமை பாBmடும்
Bramikathagadhai Athisayamai Keyboard Chords in English
DThavarga Naan BmUruvakkapadavillai
EmPirayojanamtare Vaalkai GEnakillai
DManithan En Nookai BmKuripathillai
EmMugamuudi Valkai En GAlaipuillai.
Ennai BmTherinthukoondeer
Umakkai APirithedutheer
Um Iratham GSindhi EmEn Valkaiku
AArtham Thantheer
Chorus
En BmVarthaiyinal AlAla
En EmValkaiyinalae AUmakku ArathaGnai
Verse
DBramikathagadhai BmAthisayamai
EmUm Sayalal Ennai GUruvakineer
GUm Kiriyaigal F#mAthisayaBmmanavaigal
EmEn Aanma Enrum AUmmai PaBmdum
Comments are off this post