Deva Azhaipu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Deva Azhaipu Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Thoonga Iravugal Vol 2 Sung By. Giftson Durai.
Deva Azhaipu Keyboard Chords in Tamil
Fநெஞ்சில் ஒர் Cமெல்லிய சத்தம்
ஒரு Gஉண்மை சொன்னதே
Fஉண்மையை சில Cவரிகள் கொண்டு
நான் Gஒரு பாடலாக்கினேன்
Fமேடைகள் ரசிக்கும் Cகூட்டங்கள்
தேடி Gபாடல் எழுதினேன்
ஓ… Fசிறகுகள் முளைக்க Cஉயரங்கள்
பறக்க Gமுந்திக் கொண்டேன்
Chorus
Fஉணர்ந்தேன் தேவ Emஅழைப்பு வேடிக்கை Gஅல்ல
Fவிரைந்தேன் என்னை Emமுற்றிலும் தியாகம் Gசெய்ய
Fஉணர்ந்தேன் தேவ Emஅழைப்பு எண்ணிக்கை Gஅல்ல
Fவிரைந்தேன் என்னை Emமுற்றிலும் தியாகம் Gசெய்ய
Verse
Fகண்ணில் Gஈரம் என்னை Amஉயர்த்தும்
வரையில் நான் Emகாத்திருப்பேன்
Fநெஞ்சில் ஓர் Gஏக்கம் நீர் Amகொடுத்த
அழைப்பினைக் Emகாத்துக் கொள்வேன்
என்னை Fதூஷனம் பேசும் அந்த நேரம்
Gசபித்துக் கொல்லும் அந்த நேரம்
Amதரிசனம் தடுக்கும் அந்த நேரம் Emமன்னிக்கின்றேன்
என்னை Fஉத்தமன் என்று சொல்லும் நேரம்
Gகிரீடம் சூடும் அந்த நேரம்
Amகட்டி அணைக்கும் அந்த நேரம் Emஎன்று கொள்கிறேன்
Deva Azhaipu Keyboard Chords in English
FNenjil Oru CMelliya Satham
Oru GUnmai Sonnathae
FUnmaiyai Sila CVarikal Kontu
Naan GOru Paatalaakkinaen
FMaetaikal Rasikkum CKuuttankal
Thaeti GPaatal Ezhuthinaen
Oo… FSirakukal Mulaikka CUyarankal
Parakka GMunthik Kontaen
Chorus
FUnarnthaen Thaeva EmAzhaippu Vaetikkai GAlla
FVirainthaen Ennai EmMurrilum Thiyaakam GSeyya
FUnarnthaen Thaeva EmAzhaippu Ennikkai GAlla
FVirainthaen Ennai EmMurrilum Thiyaakam GSeyya
Verse
FKannil GEeram Ennai AmUyarththum
Varaiyil Naan EmKaaththiruppaen
FNegnsil Oor GAekkam Neer AmKotuththa
Azhaippinaik EmKaaththuk Kolvaen
Ennai FThooshanam Paesum Antha Naeram
GSapiththuk Kollum Antha Naeram
AmTharisanam Thatukkum Antha Naeram EmMannikkinraen
Ennai FUththaman Enru Sollum Naeram
GKireetam Suutum Antha Naeram
AmKatti Anaikkum Antha Naeram EmEndru Kolkiraen
Comments are off this post