El Rohi Keyboard Chords
Keyboard Chords
Transpose: |El Rohi Keyboard Chords (F# Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Anne Kiruba.
El Rohi Keyboard Chords in Tamil
F#m பாரங்கள் சுமப்பார் C#கண்ணீரைத் துடைப்பார்
Bm துக்கங்கள் மாற்றி C#சந்தோஷம் தருவார்
F#m நோய்களை மாற்றி C#ஆரோக்கியம் தருவார்
Bm பயங்கள் போக்கி C#சமாதானம் அளிப்பார்
Chorus
F#m ஆகாரின் Aகண்ணீரைக் கண்ட எல்ரோயீ
E உன்னையும் C#காண்கிறாF#mர் (2)
Verse
F#m சுட்டெறிக்கும் அக்கினியாய் F#m சோதனைகள் வந்தாலும்
E பாதையறியா வேதனைகள் A சூழ்ந்து C#கொண்டாலும்
F#m சாத்ராக்,Dமேஷாக்,Aஆபெத் நெகோBmவோடு கூட
E நடந்த Bmதேவன் C#உன்னோடு நடக்கிF#mறார் (2)
El Rohi Keyboard Chords in English
F#m Baarangal Sumappaar C#Kaneerai Thudaippar
Bm Thukkangal Maatri C#Sandhosham Tharuvaar
F#m Noigalai Maatri C#Arogyam Tharuvaar
Bm Bayangal Pokki C#Samadhaanam Allipaar
Chorus
F#m Aagaarin AKaneerai Kanda El Rohi
E Unnayum C#KaangiraF#mar (2)
Verse
F#m Sutterrikkum Akkiniyai F#m Sodhanaigal Vandhalum
E Padhayariya Vedhanaigal A Soolndhu C#Kondaalum
F#m Shaadrak DMesach AAbednegoBmvodu Kooda
E Nadandha BmDhevan C#Unnodu NadakkiF#mrar (2)
Comments are off this post