En Vaazhvu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

En Vaazhvu Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From En Aasai Neerthaanaiyaa Vol 3 Sung By. Janet Shanthi.

En Vaazhvu Keyboard Chords in Tamil

என் Dவாழ்வு பாட்டுப் பாடுதே

F#mஎன் வாழ்வு இசையாய் மாறிற்Aறே

Aஉம் அன்பை Gதுதித்துப் பாDடும்

Dதூயதொரு இசையாக என் வாழ்வு Aமாறிப்போயிற்Dறே

என் இயேசுவே என் Dவாழ்வு Aமாறிப் போயிற்Dறே

Verse

Dஜீவ பலியாக என்னை

Dஒப்புக் கொடுத்தேனே ஐயா

Aசர்வாங்க தகனபலியும் Dஆனேனே

Aபரிசுத்த பலியாக Dஏற்றுக் கொள்ளும்

Aபரிசுத்த பலியாக்கி Dஏற்றுக் கொள்ளும்

En Vaazhvu Keyboard Chords in English

En DVaazhvu Paatu Paaduthae

F#mEn Vaazhvu Isaiyai MaariAtrae

AUm Anbai GThuthithu PaaDdum

DThuyathoru Isaiyaga En Vaazhvu AMaaripozitaDre

En Yesuvae En DVaazhvu AMaari PoyiDtrae

Verse

DJeeva Baliyaga Ennai

DOppu Oduthaenae Aiya

ASarvanga Thaganabaliyum DAanaenae

AParisutha Baliyaga DYertu Kolum

AParisutha Baliyagi DYetru Kolum

Comments are off this post