En Yesu Raja Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

En Yesu Raja Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Unakkaga Sung By. Albert Solomon.

En Yesu Raja Keyboard Chords in Tamil

Cஎன் இயேசு ராஜா Amசாரோனின் ரோஜா

Gஉம் கிருபை தந்தாலே Cபோதும் – 2

Cஅலை மோதும் வாழ்வில் Emஅலையாமல் Dmசெல்ல

Fஉம் கிருபை Gமுன் செல்ல Cஅருளும் – 2

Verse:

Cகடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்

Fசுக்கான் பிடித்து நடத்தும் என் Cதேவா – 2

Fகடலினைக் Dmகண்டித்த Fகர்த்தர் நீர் Cஅல்லவோ

Dmகடவாத Gஎல்லையை Fஎன் வாழ்வில் Cதாரும் – 2

En Yesu Raja Keyboard Chords in English

CEn Yaesu Raajaa AmSaaroanin Roja

GUm Kirubai Thandhaalae CPoadhum – 2

CAlai Moadhum Vaazhvil EmAlaiyaamal DmSella

FUm Kirubai GMun Sella CArulum – 2

Verse:

CKadal Ennum Vaazhvil Kalangum En Padagil

FSukkaan Pidithu Nadathum En CDhaevaa – 2

FKadalinai DmKandittha FKarthar Neer CAllavoa

DmKadavaadha GEllaiyai FEn Vaazhvil CThaarum – 2

Comments are off this post