En Yesuvae Keyboard Chords
Keyboard Chords
Transpose: |En Yesuvae Keyboard Chords (C# Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. R. David Joseph.
En Yesuvae Keyboard Chords in Tamil
Verse
C#இரக்கம் உள்ளவரே மனFmதுருக்கம் உடையவரே
என்னை A#mதேடி வந்தீரே என் பிரியG#மே (2)
Fmஎன் பாடுA#mகள் Fmஎன் துக்கங்A#mகள்
எல்லாம் Fmசிலுவையில் சுமந்G#தீரே
Fmஎன் துரோகங்A#mகள் Fmஎன் அக்கிரமங்A#mகள்
எல்லாம் F#உம் மீது G#ஏற்றுக்கொண்டீC#ரே
Chorus
இயேசுA#mவே நான் D#mஉம்மை துதிப்G#பேன்
என் A#mபிரியமே நான் F#உம்மை ஆராதிப்C#பேன் (2)
எல்லா C#கனத்திற்கும் F#mஉரியவC#ரே
எல்லா C#மகிமைக்கு F#mபாத்திரC#ரே
En Yesuvae Keyboard Chords in English
Verse
C#Irakkam Ullavaarae ManaFmthurukam Udayavarae,
Ennai A#mThaedi Vandheerae En PiriyaG#mae (2)
FmEn PaaduA#mgal FmEn DhukkanA#mgal
Ellaam F#Siluvaiyil SumantheeG#rae
FmEn ThroganA#mgal FmEn AkramanA#mgal
Ellaam F#Um Meethu G#Yetru KondeeC#rae
Chorus
YesuA#mvae Naan D#mUmmai ThuthipG#paen
A#mPiriyamae Naan F#Ummai ArathiC#paen(2)
Ellaa C#Kanathirkum F#mUriyavaC#rae
Ellaa C#Magimaiku F#mPathiraC#rae
Comments are off this post