Ennai Mannitheerae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ennai Mannitheerae Keyboard Chords (A# Major) and lyrics with all transpose control From Nambikkai Naayahan Vol 4 Sung By. Zac Robert.

Ennai Mannitheerae Keyboard Chords in Tamil

A#     நீர் செய்த நன்மைகளை Fநினைக்கின்றேன்

D#     உம் பாதம் விழுந்து Fநன்றி சொல்கிறேன்

A#     உம் வல்ல செயல்களை Fநினைக்கிறேன்

D#ஓயாமல் முத்தம் செய்கிFறேன்-2

Pre Chorus

என்னை A#மன்னித்தீFரே உம் Gmதூய இரத்தத்Fதால்

என்னை A#தூக்கினீFரே உம் Gmபாச கரத்Fதால்

என்னை A#தாங்கினீFரே உம் GmகிருபைFயால்

D#எனக்காக பூலோகம் Fவந்தவரே

என் A#மீறுதFலுக்காய் Gmகாயப்பட்Fடீர்

என் A#அக்கிரமத்Fதிற்காய் Gmநொறுக்கFப்பட்டீர்

என் A#துக்கங்கள் Fஎல்லாம் Gmசுமந்துFகொண்டீர்

Cmஎனக்காக சமாதான Fபலியானீர்

Chorus

உம்மை Gmபோல தெய்Dmவம் யாரும் இல்D#

உம்மை Gmபோல தெய்Dmவம் யாரும் இல்D#

A#தொலைந்A#mத நேரத்தில் Fநல்ல மேய்ப்பனாய்

Gmதேடி வந்தீர் உம் தோD#ளில் தூக்கினீர்

A#     அழுது நொந்த Fநேரங்கள் எல்லாம்

ஒரு Gmதாயை போல என்னை D#ஆற்றி தேற்றினீர்

A#     நடக்க முடியாத Fநேரங்கள் எல்லாம்

ஒரு Cmதந்தை போல என்னை Fதூக்கி சுமந்தீர்

A#     பறந்து காக்கும் ஒரு Fபட்சியை போல

உம் Cmசிறகுகளால் என்னை Fமூடி அணைத்தீர்

Ennai Mannitheerae Keyboard Chords in English

A#     Neer Seidha Nanmaigalai FNinaikindraen

D#     Um Paadham Vizhundhu FNandri Solgiraen

A#     Um Valla Seyalgalai FNinaikindraen

D#Oyaamal Muttham SeigiFraen

Pre Chorus

Ennai A#MannitheeFrae Um GmThooya RathaFthaal

Ennai A#ThookineeFrae Um GmPaasa KaraFthaal

Ennai A#ThaangineeFrae Um GmKirubaiFyaal

D#Enakaaga Boologam FVandhavarae

En A#MeerudhaFlukaai GmKaayapatFteer

En A#AkkramaFthrikaai GmNorukkaFpatteer

En A#Dhukkangal FElaam GmSumandhuFkondeer

CmEnakaaga Samaadhaana FBali Aaneer

Chorus

Ummai GmPola DeiDmvam Yaarum IlD#la

Ummai GmPola DeiDmvam Yaarum IlD#la

A#TholainA#mdha Naerathil FNalla Meipanaai

GmThaedi Vandheer Um ThoD#lil Thookineerae

A#     Azhudhu Nondha FNaerangal Ellaam

Oru GmThaayai Pola Ennai D#Aattri Thaetrineer

A#     Nadakka Mudiyaadha FNaerangal Ellaam

Oru CmThandhai Pola Ennai FThooki Sumandheer

A#     Parandhu Kaakum Oru FPatchiyai Pola

Um CmSiragugalaal Ennai FMoodi Anaitheer

Comments are off this post