Ethanayo Naamangal Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Ethanayo Naamangal Keyboard Chords (B – Minor) and lyrics with all transpose control from Tamil Christian Song. The song Lyrics, tune, composed & sung by. Gersson Edinbaro.
Ethanayo Naamangal Keyboard Chords in Tamil
Bmஎத்தனையோ நாமங்கள் தேவனே G A
Bmஅத்தனையும் உமக்கு பொருந்துமே G A -2
Dயெகோவா தேவனே Aஎபினேசர் பிரபுவே
Gஇம்மாணுவேலரே Bmஇயேசுவே -2
Bmஎல்ரோயி நாமம் உள்ளவர்
Bmஎங்களை காண்கின்ற தேவனாம் -2
Aஎல் எலியோன் நாமத்தை Gஉடையவர் என்பது
Aஅதி உன்னத தேவன் என்று Bmஆகுமே -2
யெகோவா தேவனே . . .
Bmஎத்தனையோ நாமங்கள் தேவனே G A
Bmஅத்தனையும் உமக்கு பொருந்துமே G A -2
Dயெகோவா தேவனே Aஎபினேசர் பிரபுவே
Gஇம்மாணுவேலரே Bmஇயேசுவே -2
Bmஎன்றென்றும் உயிரோடு இருப்பவர்
Bmஎல் ஓலம் என்று அழைக்கிறோம் -2
Aநமக்கென்றும் துணையாய் Gநம்மோடு இருப்பதால்
Aயெகோவா ஷம்மா என்று Bmசொல்கிறோம் -2
யெகோவா தேவனே . . .
Bmஎத்தனையோ நாமங்கள் தேவனே G A
Bmஅத்தனையும் உமக்கு பொருந்துமே G A -2
யெகோவா தேவனே . . .
Ethanayo Naamangal Keyboard Chords in English
BmEthanayo Naamangal Devanae G A
BmAththanayum Umakku Porundhumae G A -2
DYegovaa Devanae AEbinesa Prabuvae
GImmanuvelarae BmYesuvae -2
GmEl Rohi Naamam Ullavar
BmEngalai Kaangindra Devanaam -2
AEl Elyon Naamaththai GUdaiyavar Enbadhu
GAdhi Unnadha Devan Endru BmAagumae -2
Yegovaa Devanae…
BmEthanayo Naamangal Devanae G A
BmAththanayum Umakku Porundhumae G A -2
DYegovaa Devanae AEbinesa Prabuvae
GImmanuvelarae BmYesuvae -2
BmEndrendrum Uyirodu Iruppavar
BmEl Olam Endru Azhaikkirom -2
ANamakkendrum Thunaiyaai GNammodu Iruppadhaal
AYegova Shamma Endru BmSolgirom -2
Yegovaa Devanae…
BmEthanayo Naamangal Devanae G A
BmAththanayum Umakku Porundhumae G A -2
Yegovaa Devanae…
Comments are off this post