Immanuvel Nammodu Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Immanuvel Nammodu Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Joshua John Paul.

Immanuvel Nammodu Keyboard Chords in Tamil

Aவான தூதர் வாழ்த்து பாடும் Dசத்தம் இங்கு கேட்குது

Aபூமியில இயேசு ராஜா Dபிறந்திருக்காரு

Aமேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து Dஇயேசுவை காணச் செல்லுது

Aவிண்மீன்கள் இயேசுவை காண Dவானில் ஜொலிக்குது

Aசாஸ்திரிகள் இயேசுவை காண Dவழித் தேடி சென்றனர்

Aவிண்மீன்கள் இயேசுவை நோக்கி Dவழிகாட்டி சொன்னார்

A     உலகில் உள்ள      F#m      ஜீவன்கள் எல்லாம்      D     மகிழ்ச்சியில் தானே Bmகொண்டாடுEது

A     சேராபீன்கள்   F#m      கேருபீன்கள்   D     அவரை வாழ்த்த Bmவானில் பறந்தEது

Chorus

அவருக்கு Aஇம்மானுBmவேல் என்று Aபெயர் உண்டு    D

நம் Aதேவன் நம்Bmமோடு என்றும் Aஇருக்கின்றார்    D

Bridge

பரிAசுத்தர் பரிBmசுத்தர் Aதேவன் பிறந்Dதாரே

பரிAசுத்தர் பரிBmசுத்தர் Aஇயேசு பிறந்Dதாரே

Immanuvel Nammodu Keyboard Chords in English

AVaana Thoothar Vaalthu Paadum DSatham Ingu Ketkuthu

ABoomiyilla Yesu Raja DPiranthuirrukaru

AMaeyppar Kooittam Onru Sarinthu DYesuvai Kana Seilluthu

AVinmingal Yesuvai Kana DVaanil Jollikuthu

ASasthirigal Yesuvai Kana DVazhi Theydi Senranar

AVinmingal Yesuvai Noki DVazhi Kaaiti Senrathu

A     Ulagil Ulla     F#m      Jeevangal Ellam     D     Mazhill Thanae BmKondaduEthu

A     Kerubingal     F#m      Serabingal     D     Avarai Vaalztha BmVanil ParanthaEthu

Chorus

Avaruikku AImmaBmnuel Enru APayar Undu   D

Nam ADevan NaBmmodu Enrum AErukinrar    D

Bridge

PariAsuthar PariBmsuthar ADevan PiranDthar

PariAsuthar PariBmsuthar AYesu PiranDthare

Comments are off this post