Kaadugal Uyirgalin Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kaadugal Uyirgalin Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Paaduvaen Vol 6 Sung By. Daniel Jawahar.
Kaadugal Uyirgalin Keyboard Chords in Tamil
Fகாடுகள் உயிர்களின் Cவீடு
Fமரங்கள் அழிப்பது Cயாரு
A#மழைத்துளி யாலே
Cபசுமையை வரைந்தார்
Gmஇயற்கையின் வடிவில்
Cஇமைகளைத் திறந்தார்
Chorus
Fவானம் பூமி யாவும் அழகாய் D#தேவன் படைத்A#தார்
Fவாழும் மனிதன் சுயநலத்தாலே D#எல்லாமே கெடுத்A#தான் -2
Verse
Fகாற்றை தென்றலாக்கி என் Gmபாட்டை பாட வைத்தார்
Amமூச்சுடன் காற்றை சேர்த்து A#முடிச்சொன்று போட்Cடார்
A#ஆற்று நீரை Fஅள்ளிக் கொடுத்தார்
A#கழிவு நீரால் Fமனிதன் கெடுத்தான்
Kaadugal Uyirgalin Keyboard Chords in English
FKadugal Uyirgalin CVeedu
FMarangal Azhipathum CYaru
A#Mazhaithili Yalae
CPasumaiyai Varainthar
GmEyarkaiyil Vadivil
CEmaigali Thiranthar
Chorus
FVaanam Boomi Azagai D#Devan PadaiA#thar
FVazhum Manithan Suyanalathodu D#Ellamae KeduA#than -2
Verse
FKatrai Thenralakki-En GmPattai Pada Vaithar
AmMuchudan Katrai Serthu A#Mudichendru PotCtar
A#Attru Neerai FAlli Koduthar
A#Kazhivu Neeral FManithan Koduthan.
Comments are off this post