Kaalaiyila Maraiyira Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kaalaiyila Maraiyira Keyboard Chords (D Minor) and lyrics with all transpose control From Aayathamaa Vol 5 Sung By. Ravi Bharath.
Kaalaiyila Maraiyira Keyboard Chords in Tamil
Dmகாலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
எந்த Dmவேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு
Dmஏமாத்துறேன் நான் Fஏமாத்துறேன் – அட
Gmஎல்லா ஜனத்தையும் Cஏமாத்துறேன்
Dmஏமாந்துட்டேன் நான்F ஏமாந்துட்டேன் – அட
Gmகடைசியில் நான்தானே Aஏமாந்துட்Dmடேன்
Chorus
Dmகாலையில மறையிற மேகத்தப் போல என் Amபக்தி இருக்கு
எந்த Dmவேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான்
என் Amபுத்தி இருக்Dmகு
Verse
Dmமந்தைகள பத்தி என்ன கவல – அட
A#மாசா மாசம் காணிக்கதான் Cஎன்னோட Dmmindல
Dmஆத்துமாவை பத்தி என்ன Amகவல
இந்த A#உலகமே மயங்குது Cஎன்னோட DmStyleல
Gmஎன்னென்னA#மோ நான் அளக்குDmறேன் – என்
Gmஎண்ணம்A#போல வேதத்த Dmவெளக்குறேன் – அட
Gmகற்பனையில் Fபிரசங்கிச்சேன்
Amவிற்பனையில் கண்ண வெச்சேன்
Kaalaiyila Maraiyira Keyboard Chords in English
DmKaalaiyila Maraiyira Megathai Pola En Bakthi Irukku
Endha DmVelaiyilum Paavathukku Aasapattu Thaan
En DmButhi Irukku
DmYemaathuren Naan FYemaathuren – Ada
GmEllaa Janathaiyum CYemaathuren
DmYemaandhuten NaanF Yemaandhuten – Ada
GmKadaisiyil Naan Dhaanae AYemaandhuDmten
Chorus
DmKaalaiyila Maraiyira Megathai Pola En AmBakthi Irukku
Endha DmVelaiyilum Paavathukku Aasapattu Thaan
En AmButhi IrukDmku
Verse
DmMandhaigalai Pathi Enna Kavala – Ada
A#Maasa Maasam Kaanikkaithaan CEnnoda DmMind La
DmAathumaavai Pathi Ennai AmKavala
Indha A#Ulagamae Mayangudhu CEnnoda DmStyle La
GmEnnanaA#mo Naan AlakkuDmren – En
GmEnnam A#Pola Vedhatha DmVelakkuren – Ada
GmKarpanaiyil FPrasangichen
AmVirpanaiyil Kanna Vechen
Comments are off this post