Kalvaari Siluvai Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Kalvaari Siluvai Keyboard Chords (D Major) and lyrics with all transpose control From En Uyiraanavar Sung By. The Zakster Ministries.
Kalvaari Siluvai Keyboard Chords in Tamil
Verse
Dகல்வாரி F#mசிலுவையை Gநோக்கி நான் பார்க்கைAயில்
Dஎன் உள்ளம் F#mபதறுதே Emஎன் இதயம் துடிக்குAதே
Dகல்வாரி F#mசிலுவையை Emநோக்கி நான் பார்க்கைAயில்
Dஎன் உள்ளம் F#பதறுதே Bmஎன் இதயம் துடிக்குC-Aதே
உந்தன் Dகைகள் கால்களில் இரத்தம் Emஆறாய் ஓடுAதே
உந்தன் Dமுகத்திலும் சிரசிலும் இரத்தம் Emபீறிட்டு வழியுAதே
உந்தன் Dகைகள் கால்களில் இரத்தம் Gஆறாய் ஓடுGmதே
உந்தன் Dமுகத்திலும் சிரசிF#mலும் இரத்தம் Gபீறிட்டு வழியுGmதே
Chorus
எனக்Bmகாகவே நீர் சிலுவையை சுமந்Gதீர்
எனக்Emகாகவே நீர் Aபாடுகள் பட்Gடீர்
எனக்Bmகாகவே நீர் ஜீவனை தந்Gதீர்
என் Emபாவம் போக்க நீர் F#mசாபமே ஆGனீர்
உந்தன் Dஅன்பிற்கு ஈடாக எதுவுமே
இந்த Emஉலகத்தில் இல்லை என் இயேசுவே
உந்தன் Dஅன்பிற்காய் எந்தன் வாழ்க்கையை
உம் Emகைகளில் தருகிறேன் தேவனே
என் Dஇயேசுவே.. என் Eநேசரே ..
என் Gதேவனே .. என் Aஇராஜனே
Kalvaari Siluvai Keyboard Chords in English
Verse
DKalvaari F#mSiluvaiyai GNoki Naan PaarkaiAyil
DEn Ullam F#mPadharudhey, EmEn Idhayam ThudikkuAdhey
DKalvaari F#mSiluvaiyai EmNoki Naan PaarkaiAyil
DEn Ullam F#Padharudhey, BmEn Idhayam ThudikkuC-Adhey
Undhan DKaigal Kaalgalil Rattham EmAaraai OduAdhey
Undhan DMugathilum Sirasilum Rathaam EmPeerittu VazhiyuAdhey
Undhan DKaigal Kaalgalil Rattham GAaraai OduGmdhey
Undhan DMugathilum SirasiF#mlum Rathaam GPeerittu VazhiyuGmdhey
Chorus
EnakBmkaagavae Neer Siluvaiyai SumanGdheer
EnakEmkaagavae Neer APaadugal PatGteer
EnakBmkaagavae Neer Jeevanai ThanGdheer
En EmPaavam Pokka Neer F#mSaabamae AaGneer
Undhan DAnbirkku Eedaaga Edhuvumae
Indha EmUlagathil Illai En Yesuvae
Undhan DAnbirkkaai Endhan Vaazhkaiyai
Um EmKaigalil Tharugiraen Devanae
En DYesuvae.. En ENesarae…
En GDevanae.. En ARaajanae
Comments are off this post