Kuyavane Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Kuyavane Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Paaduvaen Vol 9 Sung By. Daniel Jawahar.

Kuyavane Keyboard Chords in Tamil

Gஅனுதினம் அவர் பாதம் அதிசயம் காண்கின்றேன்

Cஒவ்வொரு Bmநிமிடமும் Aகிருபைகள் Dகாண்கின்Gறேன்

Cபுது புது Bmதரிசனம் Aபார்க்கவும் Dசெய்கிGன்றார்

Gகுயவனே உம் கரத்தால் என்னை

Emதாயின் கருவில் அழகாய் படைத்தது

Dஉங்க அழைப்பை Cஅன்றே கொடுத்து

Dபயன்படுத்துகிGறீர்…..(2)

Verse

Gயோசனையில் பெரியவர் Dஇயேசு மட்டும் Gதான்

Gசெயல்களில் வல்லவர் Dஇயேசு மட்டும் Gதான்…..(2)

கர்த்தCரே தெய்வம் Gகர்த்தரே தெய்வம்

இயேசுCவே ரட்சFகர் Amஉயிரோடு இருக்கிறாDரே

Gகுயவனே உம் Dகரத்தால் என்னை

Emதாயின் கருவில் Dஅழகாய் படைத்தது

Cஉங்க அழைப்பை Gஅன்றே கொடுத்து

Dபயன்படுத்துகிGறீர்…..(2)

Kuyavane Keyboard Chords in English

GAnudhinam Avar Paadham Adhisayam Kaangindrean

COvvoru BmNimidamum AKirubaigal DKaanginGdrean

CPudhu Pudhu BmDharisanam APaarkavum DSeiginGdreer

GKuyavane Um Karadhaal Ennai

EmThaayin Karuvil Azhagai Padaithu

DUnga Azhaipai CAndre Koduthu

DBayanpaduthukiGreer……..(2)

Verse

GYosanaiyil Periyavar DYesu Mattum GThaan

GSeyalgalil Vallavar DYesu Mattum GThaan….(2)

KarthaCre Deivam GKarthare Deivam

YesuCve RatchaFgar AmUyirodu IrukindraDre

GKuyavane Um DKaradhaal Ennai

EmThaayin Karuvil DAzhagai Padaithu

CUnga Azhaipai GAndre Koduthu

DBayanpaduthukiGreer……..(2)

Comments are off this post