Naan Yesuvin Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Naan Yesuvin Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Israel Vol 1 Sung By. Blesson Daniel.

Naan Yesuvin Keyboard Chords in Tamil

Chorus

Fநான் இயேசுவின் படையில் யுத்த வீரன்

Fயாருக்கும் அஞ்சமாட்A#டேன்

இவ்Gmவுலகமே எதிர்ப்பினும் சற்றும் பயமில்லை

Cதுணிந்தே செயல்படுவேன்      F

Fஉள்ளத்தில் நிறைந்த உன்னதர் இயேசுவை

D#ஓயாமல் பாடிடுA#வேன்

Gmவாக்கும் Amஞானமும் A#வல்லவர் Gதருவதால்

Cஎதிர்ப்போரை A#வென்றிடுFவேன்

Verse

Fஅவர் தரும் பெலத்தால் சேனைக்குள் பாய்வேன்

Fஅவனை முறியடிப் A#பேன்

என் Gmதேவனால் பெரிய மதிலைத் தாண்டுவேன்

A#தீங்கென்னைத் தொடராFதே (2)

Fஇக்கல்லில் A#மோதுபவன்

A#அவன் நொறுங்கி போய் விடுவான்

Emஇது எவன் மேல் Gmவிழுந்திடுமோ

Cஅவன் நசுங்கி Gஅழிந்திடுவான் (2)

Naan Yesuvin Keyboard Chords in English

Chorus

FNaan Yesuvin Padaiyil Yutha Veeran.

FYarukkum AnjamatA#taen

IvGmvulagame Ethirppinum Satrrum Payamillai

CThunindhae Seyalpaduvaen     F

FUllathil Niraintha Unnadhar Yesuvai

D#Oyaamal PaadiduA#vaen

GmVakkum AmNyanamum A#Vallavar GTharuvadhaal

CEthirpporai A#VenriduFvaen

Verse

FAvar Tharum Pelathaal Senaikkul Payvaen

FAvanai MuriyadipA#paen

Yen GmDevanaal Periya Mathilai Thaanduvaen

A#Theengennai ThodaraaFdhae (2)

FIkkallil A#Mothubavan

A#Avan Norungi Poy Viduvaan

EmIthu Evan Mel GmVizhunthitumo

CAvan Nasungi GAzhinthituvan (2)

Comments are off this post