Nokkinen Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Nokkinen Keyboard Chords (C Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Emerson Paul.
Nokkinen Keyboard Chords in Tamil
Cஉடைந்து போன இதயம் எங்கு Amசெல்லும்
Cபிரிவை கண்ட மனமும் எதினல் Amகளிக்கும் (2)
Chorus
நோக்கிFனேன் நோக்கிAmனேன் Dmவேண்டுதல் கேட்டிடுGமே
நோக்கிFனேன் நோக்கிAmனேன் Dmகண்ணீரை துடைத்திடுGமே (2)
Verse
Cபெற்றோரின் இழிவு Amவார்த்தைGகள்
Cநண்பர்கள் வெறுத்த Amநேரங்Gகள் (2)
Emதோழர்கள் இல்லா Cதனிமைகள் (2)
Dmநம்பினோர் கொடுத்த Amஏமாற்றங்Gகள் – நோக்கினேன்…
Rap
Amபத்து வயதில் முதல் பாவ தருணம்
Fவேண்டாம் வேண்டாம் என ஏங்கியது மனமும்
Cபேசின மனதை தட்டி விட்டு சென்றேன்
Gபாவ குழியில் நான் தெரிந்தே விழுந்தேன்
Amநட்பை தக்கவைக்க பாவம் செய்தேன்
Fபாவம் கொடுத்த மாய இன்பம் அடைந்தேன்
Fதேவ அன்பினை வாழ்வில் இழந்தேன்
Gபாவ கயிற்றினைக் கழற்ற நினைத்தேன்
Amமுடியவில்லை நான் மாட்டிக்கொண்டன்
Amகுற்ற உணர்ச்சியால் குத்தப்பட்டேன்
Fசெய்த தவறுகள் கண்முன் வந்தன
Gகண்கள் கலங்கின நெஞ்சம் எங்கின
Amபத்து ஆண்டுகள் நொடியில் கடந்தன
Amபாவ கிரியைகள் தொடர்ந்தென்னை வந்தன
Amதப்பித்து கொள்ள வழி ஏதும் உண்டா? (2)
Verse
Amபாவங்கள் Fசூழ்ந்த பாதைCகள் E
Amகிருபைகள் Fஇழந்த காலங்Cகள் E
Amதவருகள் Fஅளித்த வேதனைCகள் E
Fஇச்சைகள் Eகொடுத்த அழுகைAmகள் – நோக்கினேன்
Nokkinen Keyboard Chords in English
CUdaintha Pona Idhayam Engu AmSellum
CPirivai Kanda Manadhum Edinaal AmKalikkum (2)
Chorus
NokkiFnen NokkiAmnen DmVenduthal KetiduGme
NokkiFnen NokkiAmnen DmKannerai ThudaithiduGmae (2)
Verse
CPettrorin Izhivu AmVaarthaiGgal
CNanbargal Verutha AmNeranGgal (2)
EmThoazhargal Illaa CThanimaigal (2)
DmNambinoar Kodutha AmYemaatranGgal – Nokkinen
Rap
AmPathu Vayathil Mudhal Paava Tharunam
FVendam Vendam Ena Yenginathu Manamum
CPesina Manathai Thattu Vittu Sendren
GPaava Kuzhiyil Naan Therinde Vizunden
AmNatpai Thakka Vaika Paavam Seiden
FPaavam Kodutha Maaya Inbam Adaynden
FDeva Anbinai Vaazvil Izanden
GPaava Kayirtinai Kazatra Ninaithen
AmMudiyavillai Naan Maati Konden
AmKurta Unarchiyaal Kuthapatten
FSeitha Thavarugal Kanmun Vandhana
GKangal Kalangina Nenjam Yengina
AmPathu Aandugal Nodiyil Kadanthana
AmPaava Kiriyaigal Thodarndennai Vandhana
AmThappithu Kolla Vazhi Yedum Unda? (2)
Verse
AmPaavangal FSoozndha PaadaiCgal E
AmKirubaigal FIzandha KaalanCgal E
AmThavarugal FAzitha VedanaiCgal E
FIchaigal EKodutha AzugaiAmgal – Nokkinen
Comments are off this post