Parisuthar Yesu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Parisuthar Yesu Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Innaiyilla Naamam Vol 5 Sung By. Saral Navaroji.
Parisuthar Yesu Keyboard Chords in Tamil
Chorus
Fபரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
Fபுகழ் செலுத்தி மகிழ்Cவோம்
A#அன்றதி காலை Fமூன்றாம் Cநாளில்
A#சொன்னபCடி எழுந்Fதார்
Verse
Fசடுதி பூமி அதிர்ந்ததே
Fசரீரம் வைத்த கல்லறை
Fஅற்புதமாகத் Cதிறந்திடவே
A#ஆண்டவர் Fஇயேசு Cஉயிர்த்தெழுந்Fதார்
Fதேவனின் வல்ல செயலிதுA#வே
A#தேவனால் கூடாத Fதொன்றுமில்லை
Fகலங்கிடாA#மல் நம்பிடுவோம்
A#கைவிடFமாட்டார் Cகடைசி Fவரை
Parisuthar Yesu Keyboard Chords in English
Chorus
FParisuthar Yesu Uyirthezhundar
FPuzhal Seluthi MazhilCvom
A#Anrathikalai FMunram CNaalil
A#SonnapaCdi EzhunFthar
Verse 1
FSaduthi Pumi Athirnthathae
FSariram Vaitha Kallarai
FArputhamaga CThiranthidavae
A#Aandavar FYesu CUyirthezhunFdar
FDevanin Valla SeyalithuA#vae
A#Devanal Kudatha FThonrumillai
FKalangidaA#mal Nambiduvom
A#KaividaFmattar CKadaisi FVarai
Comments are off this post