Parisutharae Engal Yesu Dheva Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Parisutharae Engal Yesu Dheva Keyboard Chords (F – Minor) and lyrics with all transpose control From Levi Vol 2 Sung by. John Jebaraj.

Parisutharae Engal Yesu Dheva Keyboard Chords in Tamil

Fmபரிசுத்தரே எங்கள் C#இயேசு தேCmவா

Fmநானிலத்தில் நீர் C#என்றும் ராCmஜா – 2

A#mஉம்மைப் Fmபாடுவதால்

என்னில் A#mதோல்வியில்Fmலை

உம்மைத் A#mதுதிப்பதிFmனால் என்னில் Cகுறைவேயில்லை – 2

Chorus:

Cஅல்லேலூயா Fmஅல்லேலூயா

உம்மை A#mஉயர்த்துவD#தே எங்கள் Cmநோக்கமைFmயா

உம்மை A#mபாடுவD#தே எங்கள் Cmமேன்மையைFmயா – 2

Stanza:

Fmநான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா

A#mஎனக்காய் உம் திட்டங்கள் D#பெரிதல்லG#வோ – 2

Fபுழுதியிலிருந்தென்னை A#mஉயர்த்தினீA#mரே

D#ராஜாக்களோடு G#அமர்த்தினீரே – 2

உந்தன் A#mகிருபைகD#ளை எண்ணி Cநான் பாடுFmவேன்

உந்தன் A#mமகிமைதD#னை தினம் Cmநான் ருசிப்Fmபேன்

Parisutharae Engal Yesu Dheva Keyboard Chords in English

FmParisutharae Engal C#Yesu DheCmva

FmNaanilathil Neer C#Endrum RaCmja – 2

A#mUmmai FmPaaduvathaal Ennil A#mTholvi IlFmlai

Ummai A#mThuthipathiFmnaal Ennil CKuraivae Illai – 2

Chorus:

CHalleluyah FmHalleluyah

Ummai A#mUyarthuvaD#thae Engal CmNokkam IyFmya

Ummai A#mPaaduvaD#thae Engal CmMenmai IyFmya – 2

Stanza:

FmNaan Konda Thittangal Siriyathaayinum Iyya

A#mEnakaai Um Thitangal D#PerithallaG#vo – 2

FPuluthiyil FIrunthennai A#mUyarthineeA#mrae

D#Raajakalodu G#Amarthineerae – 2

Unthan A#mKirubaigaD#lai Yenni CNaan PaaduFmvaen

Unthan A#mMagimai ThaD#nai Thinam CmNaan RusiFmpaen

Comments are off this post