Puthu Valvu Thanthavare Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Pudhuvaazhvu thandhavarae Puthu Thuvakkam thandhavarae Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.
Puthu Valvu Thanthavare Keyboard Chords In Tamil
Fmபுதுவாழ்வு A#mதந்தவCரே
Fmபுது துவக்கம் A#mதந்தவCரே – 2
Chorus:
Fmநன்றி உமக்கு C#நன்றி
முழு G#மனதுடன் சொல்கின்D#றோம்
A#mநன்றி உமக்கு நன்றி
மனC7நிறைவுடன் சொல்கின்Fmறோம் – 2
Stanza 1:
(உம்)Fmபிள்ளைகளை G#மறவாமல்
D#ஆண்டு முழுவதும் G#போஷித்தீரே – 2
(என்)A#mகுறைவுகளை G#கிறிஸ்துவுக்குள்
D#மகிமையில் நிறைவாக்கி Cநடத்தினீFmரே – 2
Stanza 2:
Fmமுந்தினதை G#யோசிக்காமல்
D#பூர்வமானதை G#சிந்திக்காமல் -2
A#mபுதியவைகள் G#தோன்ற செய்தீர்
D#சாம்பலை சிங்காரCமாக்கிவிட்Fmடீர் – 2
Stanza 3:
Fmகண்ணீருடன் G#விதைத்ததெல்லாம்
D#கெம்பீரத்தோடே G#அறுக்கச் செய்தீர் -2
A#mஏந்தி நின்ற G#கரங்கள் எல்லாம்
D#கொடுக்கும் கரங்களாய் Cமாற்றிவிட்Fmடீர்
A#mஏந்தி நின்ற என் G#கரங்களையே
D#கொடுக்கும் கரங்களாய் Cமாற்றிவிட்Fmடீர்
Pudhuvaazhvu Thandhavarae Keyboard Chords In English
FmPudhuvaazhvu A#mThandhavaCrae
FmPuthu Thuvakkam A#mThandhavaCrae-2
Chorus:
FmNandri Umakku C#Nandri
Muzhu G#Manadhudan SolkinD#trom
A#mNandri Umakku Nandri
Mana C7Niraivudan SolkinFmtrom-2
Verse:
(Um)FmPillaigalai G#Maravaamal
D#Aandu Muzhuvadhum G#Poshitheerea-2
(En)A#mKuraivugalai G#Christhuvukul
D#Magimaiyil Niraivaaki CNadathineeFmrae-2
Comments are off this post