Saayal Saayal Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Saayal Saayal Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From Paaduvaen Vol 9 Sung By. Daniel Jawahar.

Saayal Saayal Keyboard Chords in Tamil

Fகுறிப்பிட்ட காலத்திற்காய் A#வைக்கப்பட்ட தரிசனம்

Dmகிருபையின் A#காலத்திற்குள் Cநிறைவேறும் Fதரிசனம்

Fதரிசனம் A#உண்டானால் Cபட்டணங்கள் சீராகும்

Dmவேதத்தை A#தியானித்தால் Cவழக்கைஅழகாகும்

Chorus

Fமறுரூபம் A#ஆகும் போது Amமனிதனும் Dmமாறிடுவான்

Gmநானும் CமாறிடுFவேன்

Fசாயல் Cசாயல் Dmஇயேசுவுடைய Cசாயல்

Amசாயல் A#சாயல் Cஎனக்குள் தேவ Dmசாயல்

A#சாயல் Gmசாயல் Cஇயேசுவுடைய Fசாயல்

Fசாயல் A#சாயல் Cஎனக்குள் தேவ Fசாயல்

Verse

Fகோதுமை மணியாக நிலத்தில் விழுந்த எண்ணை

Fதேவனின் சுரங்களினால் புதிதாக வரைந்து விட்டார்

Fகோதுமை மணியாக A#நிலத்தில் Cவிழுந்த எண்ணை

Fதேவனின் சுரங்களினால் A#புதிதாக Cவரைந்து விட்டார்

Fகண்ணீரோடு A#விதைப்பவனும் Cகெம்பீரமாய் Amதோன்றுவான்

Dmபாடுபட்ட A#மனிதன் கூட Cபரிசுத்தமாய் Fமாறுவேன்

Gmநானும் CமாறிடுFவேன்

Fசாயல் Cசாயல் Dmஇயேசுவுடைய Cசாயல்

Amசாயல் A#சாயல் Cஎனக்குள் தேவ Dmசாயல்

A#சாயல் Gmசாயல் Cஇயேசுவுடைய Fசாயல்

Fசாயல் A#சாயல் Cஎனக்குள் தேவ Fசாயல்

Saayal Saayal Keyboard Chords in English

FKuripita Kaalathirkai A#Vaikapatta Dharisanam

DmKirubaiyin A#Kaalathirgul CNiraiverum FDharisanam

FDharisanam A#Undanal CPattanangal Seeragum

DmVedhathai A#Thiyanithaal CVazhkai Azhagagum

Chorus

FMaruroobam A#Aagum Podhu AmManidhanum DmMaariduvaan

GmNaanum CMaariduFvean

FSaayal CSaayal DmYesuvudaiya CSaayal

AmSaayal A#Saayal CEnakul Deva DmSaayal

A#Saayal GmSaayal CYesuvudaiya FSaayal

FSaayal A#Saayal CEnakul Deva FSaayal

Verse

FGodhumai Maniyaaga Nilathil Vilundha Ennai

FDevanin Karangalinal Puthithaga Varandhu Vittar – 2

FGodhumai Maniyaaga A#Nilathil CVilundha Ennai

FDevanin Karangalinal A#Puthithaga CVarandhu Vittar – 2

FKaneerodu A#Vidhaipavanum CKembeeramai AmThondruvan

DmPaadupatta A#Manidhan Kooda CParisudhamai FMaaruvaam

GmNaanum CMaariduFvean

FSaayal CSaayal DmYesuvudaiya CSaayal

AmSaayal A#Saayal CEnakul Deva DmSaayal

A#Saayal GmSaayal CYesuvudaiya FSaayal

FSaayal A#Saayal CEnakul Deva FSaayal

Comments are off this post