Settril Irundhu Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Settril Irundhu Keyboard Chords (F Major) and lyrics with all transpose control From En Nambikkai Vol 11 Sung By. Sucharita Moses.
Settril Irundhu Keyboard Chords in Tamil
Chorus
Fசேற்றிலிருந்து என்னை Cதூக்கி நிறுத்தினார்
A#இரத்தத்தாலே கழுவி Cசுத்திகரித்தார்
Fபாவம் எல்லாம் போக்கி Cஎன்னை மீட்டிட்டார்
A#சாபம் எல்லாம் நீக்கியே Cவாழ வைத்திட்டார்
Fஇயேசுவையே நான் Cபாடிடுவேன் A#இயேசுவையே நான்
Cபோற்றிடுவேன் Fஇயேசுவையே நான் Cஉயர்த்திடுவேன்
A#என்றென்றுமே நாFனே
Verse
Dmதடைகள் எல்லாம் என் முன் Dmமுறிந்தே
Dmபாதைகள் எல்லாம் என் முன் Dmதிறந்தே
நானும் A#வெற்றியைGmயே தினA#மும் காணவே
என்றும் A#விடுதலையோGmடு நான் A#வாழவே
நான் Fவாழ்த்துவேன் இயேசுவை நான் Fவாழுவேன்
அவருக்காய் Fசேருவேன் அவர் அண்டை Fகாணுவேன ஆனந்தம்
என்றுCமே எந்தன் வாழ்வினிFலே பேரானந்தம்
Cஎந்நாளுமே என் Fவாழ்வில் பேரின்பம்
Settril Irundhu Keyboard Chords in English
Chorus
FSaetrilirundhu Ennai CThookki Niruthinar
A#Rathathalae Kazhuvi CSuthigarithar
FPavam Ellam Pokki CEnnai Meettitar
A#Sabam Ellam Neekkiyae CVazha Vaithitar
FYesuvaiyae Naan CPadiduvaen A#Yesuvaiyae Naan
CPottriduvaen FYesuvaiyae Naan CPottriduvaen
A#Endrendrumae NaCnae
Verse
DmThadaigal Ellam En Mun DmMurindhae
DmPadhaigal Ellam En Mun DmThirandhae
Nanum A#VettriyaGmyae DinaA#mum Kanavae
Endrum A#VidudhalaiyoGmdu Naan A#Vazhavae
Nan FVazhthuvaen Yesuvai Nan FVazhuvaen
Avarukai FSaeruvaen Avar Andai FKanuvaen Aanadham
EndruCmae Endhan VazhviniFlae Peranandhama
CEnnalumae En FVazhvil Perinbam
Comments are off this post