Suvaiyaanathae Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Suvaiyaanathae Keyboard Chords (A Major) and lyrics with all transpose control From King David Sung By. Gersson Edinbaro.
Suvaiyaanathae Keyboard Chords in Tamil
Aசுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
Aதேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே
Aதெவிட்டவில்லை சலிக்கவில்லை
Aவாழ்த்தி பாடிட வார்த்தையில்லை
A நாவDரசானையில்E உலகமே மறக்Aகிறேன்
A அழDகே அமுEதே தேன் துளிAரும் மலரே
A விழிDகள் முழுதும்E உம் அன்Aபின் நிழலே – 2
A அழDகே அமுEதே தேன் துளிAரும் மலரே
A விழிDகள் முழுதும்E உம் அன்பின்A நிழலே – 2
Aசுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
Aதேன் ஆனதே தெளிதேனிலும் மதுரமானதே
Verse
A உம் அன்பை ரசித்து ருசித்F#mதுப் பார்த்தேன்
E சிற்றின்ப சிறை இருப்பை A வெறுத்தேன் – 2
A அலை அலையாய் Dஎழும்பும்F#m ஆசைகள்
A மலைத்தேன்E மறைDயும் உம்திவ்Aய திருமுகம்
Chorus
என் Aஅன்பு இரட்சகா
C#mஅழகின் சிகரமே
F#mதங்க நாயகா தந்தேன்E என்னை
என் Aமாம்ச எண்ணங்கள் செத்துF#m மாளவே
C#சிலுவை சிநேகத்தின் கைEதியானேன் – 2
A அழBmகே அமுC#mதே தேன்D துளிரும் மலரே
E விழிF#mகள் முழுதும்G#m உம் அன்Aபின் நிழலே – 2
Aசுவையானதே அறுசுவையிலும் அருமையானதே
Aதேன் ஆனதேதெளிதேனிலும் மதுரமானதே
Suvaiyaanathae Keyboard Chords in English
A Suvaiyaanadhae Arusuvayilum Arumaiyaana dhae
A Thaen Aanadhae Thezhithenilum Madhuramaana dhae
AThevittavillai Salikkavillai
AVaazhthi Paadida Vaarthaiyillai
Undhan A NaavaDrasanayilE Ulagamae MarakAkiraen
A AzhaDgae AmuEdhae Then ThuliArum Malarae.
A VizhiDgal MuzhuEdhum Um AnAbin Nizhalae – 2
A AzhaDgae AmuEdhae Then ThuliArum Malarae.
A VizhiDgal MuzhuEdhum Um AnbinA Nizhalae – 2
ASuvaiyaanadhae Arusuvayilum Arumaiyaanadhae
AThaen Aanadhae Thezhithenilum Madhuramaanadhae
Verse
A Um Anbai Rasithu RusiF#mthu Paarthaen
E Sittrinba Sirai Iruppai A Veruthaen – 2
A Alai Alaiyaai DYezhumbumF#m Aasaigal
A MalaithaenE MaraiDyum UmdhivAya Thiruvum
Chorus
En AAnbu Ratchaga
C#mAzhagin Sigaramae
F#mThanga Naayaga ThandhaenE Ennai
En AMaamsa Ennangal SethuF#m Maazhavae
C#Siluvai Snegathin KaiEdhiyaanaen – 2
AAzhaBmgae AmuC#mdhae ThenD Thulirum Malarae.
EVizhiF#mgal MuzhuG#mdhum Um AnAbin Nizhalae – 2
ASuvaiyaanadhae Arusuvayilum Arumaiyaanadhae
AThaen Aanadhae Thezhithenilum Madhuramaanadhae
Comments are off this post