Thangamaana Tamilan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Thangamaana Tamilan Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Daniel Jawahar.

Thangamaana Tamilan Keyboard Chords in Tamil

Gmதங்கமான தமிழன் Gmதலைநிமிர்ந்து நடப்பேன்

Gmஅப்பாவின் நன்மைகளை Gmஎண்ணி எண்ணி துதிப்பேன் – 2

A#பேரும் புகழும் Fஅவருக்கே சொந்தம்

D#இயேசு மட்டும்F      இருந்தால் ஊரே பந்தம்

A#பூச்சியினு நெனைச்சு Fஅழிக்கப்பர்த்த கூட்டம்

D#யாக்கோப்பின் தேவனாலே Fஓடியது ஓட்டம்

Chorus

Gmஆசீர்வதிப்பது Cmஅவருக்கு பிரியம்

D#அற்புதம் செய்வது Fஅவருக்கு Gmமகிமை

Verse

Gmஎங்கும் எதிலும் Gmஅவர் கரம் படணும்

Gmஎல்லா புகழும் Gmஅவருக்கே சேரனும்

Gmஅன்புக்குள்ள Gmஉள்ளம் நிறைந்தால்

Gmஆண்டவர் தானே Gmஅங்கே இருப்பார்

D#விழுங்க பார்க்கும் Fசிங்கம் கூட

Cmவாயை மூடி Dmநிற்கும்

D#கட்டப்பட்ட கயிறுFகள் கூட

Cmநெருப்புபட்ட Dmநூல் போல Gmதெறிக்கும்

Thangamaana Tamilan Keyboard Chords in English

GmThangamaana Tamizhan GmThalainimirndhu Nadappaen

GmAppaavin Nanmaigalai GmEnni Enni Thudhippaen – 2

A#Paerum Pugazhum FAvarukkae Sondham

D#YesuvaippolF      Irundha Oorae Bandham

A#Poocchiyinu Nenachu FAzhikka Paartha Koottam

D#Yaakkobin Dhevanaala FOdiyadhae Ottam

Chorus

GmAasirvadhippadhu CmAvarukku Piriyam

D#Arpudham Seivadhu FAvarukku GmMagimai

Verse

GmEngum Edhilum GmAvar Karam Padanum

GmEllaa Pugazhum GmAvarukkae Saeranum

GmAnbu Thulla GmUllam Nerainja

GmAandavar Thaanae GmAngae Iruppaar

D#Vizhunga Paarkkum FSingam Kooda

CmVaayai Moodi DmNirkum

D#Kattappatta KayiruFgal Kooda

CmNeruppu Patta DmMul Pola GmTherikkum

Comments are off this post