Thirupaadham Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Thirupaadham Keyboard Chords (C# Minor) and lyrics with all transpose control From Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.
Thirupaadham Keyboard Chords in Tamil
C#m திருப்பாதம் தேடும் போது A திருக்கரங்கள் தொட்டதே
E தாயன்பு தேடும் போது B மெய்யன்பு கிடைத்ததே-2
C#m உடைப்பட்ட பாத்திரமாய்
A உம் பாதம் விழுகின்றேன்
E பிளவுண்ட கரங்களினால்
B அணைத்நீரே அணைத்தீரே
Chorus
C#mதேவ மைந்தAனே Bதேவ மைந்தனே
C#mஎந்தன் நண்பAனே Bநல்ல நண்பG#mனே
C#mஉம்மைப் பிரிந்து Aநான் Bஎப்படி வாழுG#mவேன்
C#mஎந்த உலகAமும் Bநம்மைப் பிரிக்காதே
Verse
C#mவாடிப் போன செடியைப் போல்
Aதேடி வந்து Bஅழுதேனே
Eநீரூற்றி எனைக் காத்து B வேர் பிடிக்க C#m வைத்தீரே
C#mதனிமரமாக எனை விட்டு Aகலங்கடித்து போனாலும்
Eவளமாக வாழ வைத்து Bகலங்காமல் C#m காத்திரே
Thirupaadham Keyboard Chords in English
C#m Thirupaatham Thedum Podhu A Thirukarangal Thotathae
E Thaayanbu Thedum Pothu B Meiyanbu Kidaithathae-2
C#m Udaipatta Paathiramaai
A Umm Paatham Vizhukirean.
E Pilavunda Karangalinaal
B Anaitheerea Anaitheerae – 2
Chorus
C#mDeva MainthaAnae BDeva Mainthanae
C#mEnthan NanbaAnea BNalla NanbaG#mnae
C#mUmmai Pirinthu ANaan BEppadi VazhuG#mvean
C#mEntha UlagaAmum BNammal Pirikathae
Verse
C#mVaadi Pona Sediyai Pol
AThedi Vanthu BAzhuthenae
ENeerutri Enai Kaathu B Ver Pidika C#m Vaitheerae
C#mThanimaramaaga Enai Vittu AKalangadithu Ponalum
EValamaga Vazha Vaithu BKalangamal C#m Kaatherae
Comments are off this post