Thuthiyungal Thuthiyungal Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Thuthiyungal Thuthiyungal Keyboard Chords (G Minor) and lyrics with all transpose control From Tamil Christian Song Sung By. Joshua A.Prathap Singh.

Thuthiyungal Thuthiyungal Keyboard Chords in Tamil

Gmதுதியுங்கள் துதியுங்கள் தூதர்களே

Gmதுதித்தலே Fஇன்பம் என்று Gmபாடுகளே

Gmஉதடுதுதிக்க! Fஉள்ளம் துதிக்க

Gmஉண்மையுள்ள Fபரிசுத்தரே

Fகாலை மாலை! தவறாமல் Gmதூதியுங்களே (2)

Chorus

Gmதுதித்து துதித்து பாடுவோம்

Gmகுதித்து! குதித்து! ஆடுவோம்

Fதேவபிதா! மைந்தன்

தேவ Dmஆவியையும் Gmபோற்றுவோம் (2)

Verse

Gmவானம் பூமி படைப்புகள் அவரை துதிக்குது

Gmகாணும் மலைகள் பள்ளங்கள் Fஎன்றும் துதிக்குது (2)

Cmசூரியனும் Fசந்திரனும் ! D#நட்சத்திரங்களும்

Cmஉன்னதத்தின் Fதேவனுக்கே Gmதுதிய சொல்லுது (2)

Thuthiyungal Thuthiyungal Keyboard Chords in English

GmThudhiyungal Thudhiyungal Thoodhargalae

GmThudhithalae FInbam Endru GmPaadugalae

GmUdhaduthudhika FUllam Thudhika

GmUnmaiyulla FParisutharae

FKaalai Maalai Thavarana GmThudhiyungal (2)

Chorus

GmThudhithu Thudhithu Paaduvom

GmGudhithu Gudhithu Aaduvom

FDevapidha Maindhan

Deva DmAaviyaiyum GmPottruvom (2)

Verse

GmVanam Boomi Padaipugal Avarai Thudhikudhu

GmKanum Malaigal Pallangal FEndrum Thudhikudhu (2)

CmSooriyanum FChandhiranum D#Natchathirangalum

CmUnnadhathin FDevanukae GmThudhiya Solludhu (2)

Comments are off this post