Um Oruvarukkae Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Um Oruvarukkae Keyboard Chords (G Major) and lyrics with all transpose control From The Repo Sung By. David Joseph.

Um Oruvarukkae Keyboard Chords in Tamil

Pre-Chorus

உம் Gஒருவருக்கே எல்லாத் துதியும்

Amஒருவருக்கே எல்லா கனமும்

Cஒருவருக்கே எல்லா மகிமைDயும்

உம் Gஒருவருக்கே எல்லா புகழும்

Amஒருவருக்கே எல்லா பெலனும்

Cஒருவருக்கே எல்லா ஸ்தோத்திGரம்

Chorus

ஆராதிப்Amபேன் உம்மைதாGனே

Cவாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்Dபேன்

இன்பத்திAmலும், துன்பத்திGலும்

ஆராதிப்Cபேன் என் இயேசுGவே

Verse

Gசிலுவையில் வெற்றி சிறந்தீர்

Amமரணத்தை ஜெயமாய் விழுங்கினீர்

Cபாதாளம் ஜெயித்தீDரே

Gவீரனாய் பரலோகம் சென்று

Amஊற்றினீர் உம் ஆவியை

Cவிழுந்தோரை தூக்கினீGரே

Um Oruvarukkae Keyboard Chords in English

Pre-Chorus

Um GOruvarukkae Ellaa Thuthiyum

AmOruvarukkae Ellaa Ganamum

COruvarukkae Ellaa MagimaiDyum

Um GOruvarukkae Ellaa Pugazhum

AmOruvarukkae Ellaa Belanum

COruvarukkae Ellaa SthothiGram

Chorus

AarathiAmpaen Ummai ThaaGnae

CVaazhnaallellaam Ummai NesiDpaen

InbathiAmlum ThunbathiGlum

AarathiCpaen En YesuGvae

Verse

GSiluvaiyil Vetri Sirandheer

AmMaranathai Jeyamaai Vizhungineer

CPaathalam JeitheeDrae

GVeeranaai Paralogam Sendru

AmUtrineer Um Aaviyai

CVizhunthorai ThukineGer

Comments are off this post