Ummaalae Naan Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummaalae Naan Keyboard Chords (B Minor) and lyrics with all transpose control From Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Ummaalae Naan Keyboard Chords in Tamil

Bmஉம்மாலே நான் ஒரு Gசேனைக்குள் பாய்வேன்

Dபெரிய மதிலைத் தாண்டுAவேன்

Bmகண்ணீரின் பள்ளத்தாக்கில் Gகடந்து நான் போனாலும்

Dநீரூற்றாக மாற்றிக் கொள்ளுAவேன்-2

Chorus

Bmயெஷீவா என் பெலனே

Gயெஷீவா என் துணையே

Dநீரே நீரே எங்கள் யெஷீAவா

Bmயெஷீவா என் உயிரே

Gயெஷீவா என் ஒளியே

Dநீரே நீரே எங்கள் யெஷீAவா

Verse

Bmஒரு வார்த்தை சொல்லும் போது

Gமரித்தவன் எழுந்தான் Dஉம் வார்த்தை உயிர் Aகொடுக்கும்

Bmநீர் தொட்ட மனிதனும் Gவாழ்வையே பெற்றான்

Dஇப்போதே என்னை Aதொட்டிடுமே

Ummaalae Naan Keyboard Chords in English

BmUmmalea Naan Oru GSenaikul Paaivean.

DPeriya Mathilai ThaanduAvean

BmKanneerin Pallathaakil GKadanthu Naan Ponalum

DNeerutraaga Maatri KoluAvean-2

Chorus

BmYeshuva Enn Belanae

GYeshuva En Thunaiyae

DNeerea Neerae Engal YeshuAva

BmYeshuva Enn Uyirae

GYeshuva Enn Oliyae

DNeerae Neerae Engal YeshuAva

Verse

BmOru Vaarthai Sollum Pothu

GMarithavan Ezhunthaan DUmm Vaarthai Uyir AKodukum

BmNeer Thotta Manithanum GVazhvaiyea Petran

DIppothea Ennai AThotidumae.

Comments are off this post