Ummai Nambi Vanthen Keyboard Chords

Keyboard Chords

Transpose: |

Ummai Nambi Vanthen Naan Vetkapadala Um Dhayai Ennai Kaividala Keyboard Chords and lyrics with all transpose control from Levi 3. The song Lyrics, tune, composed & sung by Pastor.John Jebaraj.

Ummai Nambi Vanthen Keyboard Chords In Tamil

Gmஉம்மை நம்பி வந்தேன் நான் Ebவெட்கப்பGmடல

Gmஉம் தயை எDmன்னைக் EbகைவிடGmல – 2

Gmவெறுங்கைCmயாய் நான் Fகடந்துவந்Dmதேன்

Gmஇரு பரிCmவாரங்கள் Fஎனக்குத் தDmந்தீர் – 2

Chorus:

Gmஏல்-எல்Cmலோகே

Fஏல்-எல்A#லோகே

Ebஏல்-எல்Cmலோகே

Dmஉம்மைத் துதிGmப்பேன்- 2

Stanza 1:

Gmகாயப்பட்டு நின்றேன் Fகண்ணீரில் A#சென்றேன்

Fகலங்கின எனக்காக Dmஇறங்கி வந்Gmதீர் – 2

Gmஉடன்படிக்Cmகை என்Fனோடு செDmய்து

Gmஇழந்திட்ட Cmயாவையும் Fதிரும்பத் தDmந்தீர் – 2

Stanza 2:

Gmவேண்டினோரெல்லாம் Fவிடைபெற்றA#போதும்

Fவேண்டியதெல்லாம் நீர் எDmனக்குத் தGmந்தீர் – 2

GmபரதேசிCmயாய் நான்F தங்கினDmதை

Gmசுதந்திரCmமாக Fமாற்றித் தDmந்தீர் – 2

Ummai Nambi Vanthen Keyboard Chords In English

GmUmmai Nambi Vanthen Naan EbVetkapadaGmla

GmUm Dhayai DmEnnai EbKaividaGmla

GmVerungkaiCmyaai Naan FKadanthu VanDmthaen

GmIru PariCmvaarangal FEnaku ThanDmtheer-2

Chorus:

GmEl-  ECmlohe FEl-   EA#lohe EbEl-   ECmlohe

DmUmmai ThuthiGmpaen-2

Stanza:

GmKaayapattu Nindraen FKanneeril A#Sendraen

FKalangina Enakaaga DmIrangi VanGmdheer-2

GmUdanpadiCmkai EnFnodu SeiDmthu

GmIlanthitta CmYaavaiyum FThirumba ThanDmtheer-2