Yahwey Yahwey Rofeka Keyboard Chords
Keyboard Chords
Transpose: |Paranthu kaakkum patchiyai pola Engalai kaakkum karthaave Patchikka ennum sathuru munne Keyboard Chords and lyrics with all transpose control from Levi 4. The song Lyrics, tune, composed & sung by Pastor. John Jebaraj.
Yahwey Yahwey Rofeka Keyboard Chords
Cபறந்து காக்கும் Gபட்சியை போல
Amஎங்களை காக்கும் Gகர்த்தாCவே
Cபட்சிக்க என்னும் Gசத்துரு முன்னே
Amஆதரவாக Gஇருப்பவCரே – 2
Cவாதை என்னை Gஅணுகாமல்
Fகூடாரமாக Gஇருப்பவரே
Chorus:
யாCவே யாFவே யாFmவே யாGவே
யாCவே யாFவே யாAmவே GரொஃFபேCகா
Stanza 1:
Cஎன் சார்பில் நீர் Gபலியானீர்
Fஎந்தன் இடத்தை Gஎடுத்துக் கொண்டீர் – 2
Amநீர் கொண்ட Gதழும்புகளால்
Fநிரந்தர சுகத்தை Gதந்தவரே – 2
Comments are off this post