Aaraadhikka Vanthommunga Song Lyrics

Aaraadhikka Vanthommunga Namma Yesapava Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 2 Sung By. Eva. Albert Solomon.

Aaraadhikka Vanthommunga Christian Song in Tamil

ஆராதிக்க வந்தோமுங்க
நம்ம இயேசப்பாவ என்றென்றும்
கொண்டாடுவோங்க (2)
கைத்தாளம் போட்டு, கைகளை உயர்த்தி
கர்த்தரின் நாமத்தை உயர்த்துவோங்க
வீட்டு வேலை, வாழ்வின் கவலை
விட்டெரிந்து அவர் நாமம் உயர்த்துவோங்க

தானே தானே தன்னா
தாளம் போட்டு அவரைத் துதித்திடுங்க
ஆமேன் அல்லேலூயா
அல்லேலுயா என்று பாடிடுங்க

1. தாவீதின் Dance-ச பார்த்து Shock ஆகி போன அவன்
Wifeக்கு என்ன ஆச்சு தெரியுமா?
Rock Shows-ல ஆடிடுவ ஆட்டம் பாட்டம்
தேவ பிரசனத்தில் ஆட மட்டும்
வெட்கமா? வெட்கமா?
பாவம் செய்ய மட்டும் வெட்கப்படு
தேவனைத் துதிப்பதில் தவரிடாதே

2. துதியினால் முப்படைகள் Between Them
மோதி Defeat ஆனது உனக்கு தெரியுமா?
அமேலேக்கியர்களை எதிற்து நின்ற ஆயுதம்
உயர்த்தி வைத்த கரங்கள் என்று தெரியுமா? தெரியுமா?
எரிகோ கோட்டையை வீழ்த்தியது
இறும்பு கதவுகளை திறக்க செய்த

3. Facebook-ல, Orkut-ல, Mobile-ல வெட்டியான
Messages posting பண்ண தெரியுமா?
வேதத்தின் வசனங்கள் மற்றும் வரலாற்றை Correct ஆக
ஒப்புவிக்க தெரியுமா? தெரியுமா?
தேவனின் இராஜியத்தை முதலில் நாடு
வேதத்தை வாசித்து முன்னேரிடு

Aaraadhikka Vanthommunga Christian Song in English

Aaraadhikka Vanthommunga
Namma Yesapava Yendrendrum
Kondaduvonga
Kaithaalam Pottu Kaigalai Uyarthi
Kartharin Naamathai Uyarthuvonga
Veettu Velai, Vaazhvin Kavalai
Vettaerinthu Avar Naamam Uyarthuvonga

Thanae Thaanae Thannaa
Thaalam Pottu Avarai Thudhithidunga
Amen Allaeluya
Allaeluya Yendru Paadidunga

1. Thaaveethin Dance Ah Paarthu Shock Aagi Pona Avan
Wife Ku Yenna Aachu Theriyumaa
Rock Shows La Aadiduva Aatam Paatam
Deva Prasanathil Aada Mattum
Vetkamaa Vetkamaa
Paava, Seiyya Matum Vetka Padu
Devanai Thudhipathil Thavaridaathe

2. Thudhiyinaal Muppadaigal Between Them
Mothi Defeat Aanathu Unnaku Theriyuma?
Amalaekiyargal Yethirthu Nindra Aayudham
Uyarthi Vaitha Karangal Yendru Theriyuma Theriyuma
Yerigo Kootaiyai Vezhthiyathu
Irumbu Kathavugal Thirakka Seithathu

3. Facebook-La Orkut-La Mobile-La Vettiyana
Message Posting Panna Theriyuma?
Vethathin Vasanangal Matrum Varalaatrai Correct Aaga
Oppuvikka Theriyuma Theriyuma
Devanin Raajiyathai Muthalil Naadu
Vethathai Vaasithu Munneridu

Keyboard Chords for Aaraadhikka Vanthommunga

Other Songs from Ootrungappa Vol 2 Album

Comments are off this post