Aaradhanai Umakkae – Esra Premkumar Song Lyrics

Artist
Album

Aaradhanai Umakkae Naan Aaradhippaen Ummaiyae Ebinaesar Endrummai Naan Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.

Aaradhanai Umakkae Christian Song Lyrics in Tamil

ஆராதனை உமக்கே
நான் ஆராதிப்பேன் உம்மையே (4)

1. எபிநேசர் என்றும்மை நான் அழைப்பேன்
இம்மட்டும் உதவி செய்தீர் நன்றி சொல்கிறேன்
பாவத்தை நெறுக்கத்தில் கை தூக்கினீர்
என் குறள் கேட்டு வந்து உதவி செய்கின்றீர்

எல்ஷடாய் உமக்கு நன்றி (4)

2. இம்மானுவேல் என்றும்மை நான் அழைப்பேன்
என்னோடு இருக்கின்றீர் நன்றி சொல்கிறேன்
அக்கினி மேகமாய் நடக்கின்றீர்
உள்ளங்கையில் வரைந்தென்னை பாதுகாக்கின்றீர்

3. எல்ரோயி என்றும்மை நான் அழைப்பேன்
என்னை நோக்கி பார்த்தீரே நன்றி சொல்கிறேன்
தன்மையிலும் சிறுமையிலும் கலண்ணோக்கின்,
என் அந்தரங்க துணையானீர்

Aaradhanai Umakkae Christian Song Lyrics in English

Aaradhanai Umakkae
Naan Aaradhippaen Ummaiyae (4)

1. Ebinaesar Endrummai Naan Azhaippaen
Immattum Udhavi Seidheer Nandri Solgiraen
Paavaththai Nerukkathil Kai Thookkineer
En Kural Kaettu Vandhu Udhavi Seigindreer

Elshadaay Umakku Nandri (4)

2. Immaanuvael Endrummai Naan Azhaippaen
Ennodu Irukkindreer Nandri Solgiraen
Akkini Maegamaay Nadakkindreer
Ullangkaiyil Varaindhennai Paadhukaakkindreer

3. Elroyee Endrummai Naan Azhaippaen
Ennai Nokki Paarththeerae Nandri Solgiraen
Thanimaiyilum Sirumaiyilum Kannokkineer
En Andharanga Thunaiyaaneer

Keyboard Chords for Aaradhanai Umakkae

Other Songs from Alpha Album

Comments are off this post