Anbaram Yesuvai Parthu Konde Lyrics
Anbaram Yesuvai Parthu Konde Inpamaaka Avar Paathaiyotae Tamil Christian Song Lyrics From the Album Ellaam Yesuvae Sung By. D.G.S. Dhinakaran.
Anbaram Yesuvai Parthu Konde Christian Song in Tamil
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே – 2
1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
2. முட்செடி போலே பற்றிடுவேன்
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
3. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
4. மாயையான இந்த லோகமதில்
மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே
5. ஈனச் சிலுவையில் ஏறிட்டாரே
உந்தனுக்காய் கஷ்டம் பட்டிட்டாரே
துன்பம் மூலமாய் எய்திடுவாய் இன்பக்கானான்
6. சொந்த ஜீவனை நீ உன்னிலீந்து
அன்பில் வல்லமையால்
உந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே
Anbaram Yesuvai Parthu Konde Christian Song in English
Anparaam Yesuvai Paarththukkonntae
Inpamaaka Avar Paathaiyotae
Thaamae Valiyum Saththiyamum Jeevanumae – 2
1. Thunpa Perukkilae Sornthidaathae
Anpar Ariyaamal Vanthidaathae
Kann Vilipol Naan Kaaththiduvaen Entanarae
2. Mutchedi Polae Pattiduvaen
Mosam Ataiyaay Nee Muttalumae
Aengidaathae Nee Naesar Athil Thontuvaarae
3. Suttilum Saththuru Soolnthitinum
Viyaakulam Unnai Nerukkitinum
Aa.. Naesarae Tham Inpa Saththam Eentheeduvaar
4. Maayaiyaana Intha Lokamathil
Maaynthaliyum Immaanthar Antu
Naettum Intentum Maaridaarae Un Naesarae
5. Enna Siluvaiyil Eritaarae
Undhanukaai Kastam Patitaarae
Thunbam Mulamaai Eaithiduvaar Inbakaanaan
6. Sondha Jeevanai Nee Unnilirundhu
Anbil Enaithaarae Vallamaiyaal
Undhan Jeevanai Matrorukaai Endhidavae
Keyboard Chords for Anbaram Yesuvai Parthu Konde
Comments are off this post