Arinthu Kondaen Unthan Song Lyrics

Arinthu Kondaen Unthan Anbinai Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 11 Sung By. Pr.Reegan Gomez.

Arinthu Kondaen Unthan Christian Song Lyrics in Tamil

அறிந்து கொண்டேன் உந்தன் அன்பினை
புரிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2

எவ்வளவோ எவ்வளவோ உயர்ந்தது
உம் அன்பு அளவே இல்லாதது – 2

1. என் வழிகளை பார்க்கிலும் உமது வழிகளும்
என் நினைவை பார்க்கிலும் உமது நினைவும் – 2
மேலானது மிகவும் பெரியது
உம் யோசனைகளோ என்றும் அருமையானது – 2

2. கருப்பு நிறம் என்று என்னை வெறுத்திடவில்லை
தள்ளாடி வீழுந்த போதும் மறந்திடவில்லை
ரூபவதியே எனது பிரியமே
என்றும் அழைத்தேன் என்னை அள்ளி அணைத்தீர்

3. என் புறவே உத்தமியே எனது நேசமே
என்று நேசர் கூப்பிடும் சத்தம் கேட்குதே
சார்ந்து கொள்ளுவேன் எனது நேசரை
கனமழையின் வெடிப்பிலே தங்கி வாழுவேன்

4. எனது பிரியம் எனது நேசர் எந்தன் இயேசுவே
எல்லை என்பதில்லையே உமது அன்பிற்கே
நேசப்பார்வையால் என்னை கண்டீரே
நேச அக்கினி என்னில் பற்றியெரியுதே

Arinthu Kondaen Unthan Christian Song Lyrics in English

Arinthu Konden Unthan Anbinai
Purinthu Konden Unthan Pasathai – 2

Evalavo Evalavo Uyarthathu
Um Anbu Alavea Ilathathu – 2

1. En Vazhigalai Parkilum Umathu Vazhigalum
En Ninaivai Parkilum Umathu Ninaivum – 2
Melanathu Migavum Periyathu
Um Yosanaigalea Enrum Arumaiyanathu – 2

2. Karupu Niram Entru Ennai Veruthidavilai
Thaladi Vizhutha Pothum Marathidavilai
Rubavathiyea Enathu Piriyamea
Entrum Azaither Ennai Alli Anaither

3. En Puravea Uthamea Enathu Nesamea
Entru Nesar Kupidum Satham Ketkuthey
Sarnthu Koluven Enathu Nesarai
Kanmalaiyin Vedipilea Thangi Vazhuven

4. Enathu Piriyam Enathu Nesar Enthan Yesuvea
Elai Enpathilaiyea Umathu Anbirkea
Nesaparvaiyal Ennai Kanderea
Nesa Akkini Ennil Patriyeriyuthea

Keyboard Chords for Arinthu Kondaen Unthan

Comments are off this post