Nandri – Emerson Paul Song Lyrics
Nandri Ariyaamal Vaaznthu Vanden Arithaga Maatri Viteer Pirakum Munnae Therindhu Kondu Tamil Christian Song Lyrics Sung By. Emerson Paul.
Nandri Christian Song Lyrics in Tamil
அறியாமல் வாழ்ந்து வந்தேன் அரிதாக மாற்றி விட்டீர்
பிறக்கும் முன்னே தெரிந்து கொண்டு உமக்காக பிரித்தெடுத்தீர் (2)
நினைத்து கூட பார்க்கவில்லை உந்தன் சித்தம் செய்ய வைத்தீர்
தேவ ஞானம் எனக்கு தந்து சாட்சியக வாழ வைத்தீர் (2)
நன்றி நன்றி உமக்காக பாட வைத்தீரே
நன்றி நன்றி உமக்காக வாழ வைத்தீரே….
1. உந்தனின் ஊழியம் செய்ய பரலோக பெலனை தந்தீர்
கிறிஸ்துவின் சேவை தொடர கிருபயை எனக்குள் வைத்திர் (2)
2. உமக்காக வாழ்வை தந்தேன் வழுவாமல் தாங்கி வந்தீர்
உண்மையோடு உமக்காய் வாழ நம்பி என்னை நீர் அழைதீர் (2)
Nandri Christian Song Lyrics in English
Ariyaamal Vaaznthu Vanden Arithaga Maatri Viteer
Pirakum Munnae Therindhu Kondu Umakaaga Piritedutheer (2)
Ninaithu Kuda Paarakavillai Unthan Sitham Seiya Vaitheer
Deva Nyaanam Enaku Thandhu Satchiyaaga Vaaza Vaitheer (2)
Nandri Nandri Umakaaga Vaazha Vaitheerae
Nandri Nandri Umakaaga Paada Vaitheere
1. Unthanin Ooziyum Seiya Paralogin Belanai Thandeer
Kristhuvin Sevai Thodara Kirubayai Enakul Vaitheer (2)
2. Umakaaga Vaazval Thanden Vazhuvaamal Thaangi Vandeer
Unmayodu Umakai Vaazha Nambi Ennai Neer Azaitheer (2)
Comments are off this post