Deva Prasannam Deva Song Lyrics

Deva Prasannam Deva Prasannam Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 2 Sung By. Eva. Albert Solomon.

Deva Prasannam Deva Christian Song in Tamil

தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்
தேவ பிரசன்னம் தேவ பிரசன்னம்
ஏங்குதே, கதருதே
என் உள்ளம் துடிக்குதே

பிரசன்னம், பிரசன்னம்
மகிமையின் பிரசன்னம்
மாறாத பிரசன்னம்
தேவ பிரசன்னம்

1. மலைபோன்ற சோதனை நேர்ந்தாலும்
இருள் போன்ற துன்பங்கள் சூழ்ந்தாலும்
சத்துருக்கள் என்னை எதிர்த்து வந்தாலும்
சவால்கள் என்னை கலங்கச்செய்தாலும் (2)

உம் பிரசன்னத்தால் ஜெயிப்பேன்
ஜெயித்து முன்னேறுவேன் (2)

2. கர்த்தரின் நாமம் பலத்த துருகமே
சுகமாயிருப்பான் நீதிமான் அதற்குள்
பர்வதங்கள் மெழுகுபோல் உறுகிடும்
உம் பிரசன்னத்தால் உருகிப்போய்விடும்

3. உம் சமூகம் எனக்கு முன்பாகச்சென்றிடும்
இளைப்பாறுதல் சுற்றிலும் தருகின்றீர்
உம் கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
நீர் என்னோடே என்றும் கூடவே வருவதால் (2)

Deva Prasannam Deva Christian Song in English

Deva Prasannam Deva Prasannam
Deva Prasannam Deva Prasannam
Engudhae, Kadharudhae
En Ullam Thudikudhae En Ullar

Prasannam, Prasannam
Magimayin, Prasannam
Maaraatha Prasannam
Deva Prasannam

1. Malaipondra Soothanai Nernthaalun
Irul Pondra Thunbangal Nernthalum
Sathurukal Ennai Yethirthu Vanthalum
Savaalgal Ennai Kalangaseithalum

Um Prasannathal Jeyepaen
Jeithu Munaeruvaen

2. Kartharin Namam Balatha Thurugamae
Sugamai Irupaan Neethiman Atharkul
Parvathangal Mezhugupol Oorugidum
Um Prasannathal Oorugipoividum (2)

3. Um Samugal Enakku Munbagasendridum
Ellaipaaruthal Sutrilum Tharuginrer
Um Kangalil Ennakku Kirubai Kidaithadhae
Neer Ennodae Endrum Koodavae Varuvadhal

Keyboard Chords for Deva Prasannam Deva

Other Songs from Ootrungappa Vol 2 Album

Comments are off this post