Devadhi Devan En Song Lyrics
Devadhi Devan En Sonthamaanaar Enna Aananthamae Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr. Reegam Gomez.
Devadhi Devan En Song Lyrics in English
1. Thaevaathi Thaevan En Sonthamaanaar
Enna Aananthamae
Mannaathi Mannan Ennaiththaeti Vanthaar
Enna Paerinpamae
Santhoshamae En Ullaththil
Nathiyaay Paayuthae
Sarva Vallavar Yesuvae
En Vaalvin Sonthamae
2. Aanantha Geetham En Naavil Thanthaar
En Yesu Nallavarae
Iratchannya Geetham Ennaalum Paati
En Meetparaip Pottuvaen
3. Kattukalaiyellaam Utaiththu Vittar
Kalikoornthu Paadiduvaen
Kirupaikal Thanthaar Vallamai Thanthaar
Ennaalum Nanti Solvaen
4. En Aathmanaesar En Yesu Raajaa
Ententum En Sonthamae
Ellaiyillaatha Tham Anpinaalae
Ennaiyum Naesiththaarae
Devadhi Devan En Song Lyrics in Tamil
1. தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே
சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே
2. ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன்
3. கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன்
4. என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே
Comments are off this post