Ebinesarae Aaradhanai Song Lyrics
Ebinesarae Aaradhanai En Thunaiyalarae Aaradhanai Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 11 Sung By. Pr.Reegan Gomez.
Ebinesarae Aaradhanai Song Lyrics in English
Ebinesarae Aaradhanai
En Thunaiyalarae Aaradhanai – 2
(Naan)Marappeno Umadhu Anbai – 2
Mandiyiduvaen Um Paadhathilae – 2
1. Ezhiyonai Kannokki Paartheeraiya
Paeyarsolli Ennai Azhaitheeraiya – 2
Umai Vittu Engo Naan Sendrapodhum – 2
Ennai Thaedi En Pinnae Vandheeraiya – 2
2. Neer Enmael Vaiththa Um Kirubayinaal
Nirmoolamagamal Kaatheeraiya – 2
Kadunkobathaal Ennai Adithaalumae – 2
Kanivaaga Ennai Neer Thaettrineeraiya – 2
3. Irul Ennai Soolndhitta Nerathilae
Vazhiondrum Ariyamal Thavikkayilae – 2
Marandheero Endru Naan Azhudaenaiya – 2
Marappeno Endru Solli Anaitheeraiya – 2
Ebinesarae Aaradhanai Song Lyrics in Tamil
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை – 2
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே – 2
1. எளியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா – 2
உம்மை விட்டு எங்கோ நான் சென்றபோதும் – 2
எனை தேடி என் பின்னே வந்தீரையா – 2
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா – 2
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே – 2
கனிவாக என்னை நீர் தேற்றினீரையா- 2
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே – 2
மறந்தீரோ என்று நான் அழுதேனையா – 2
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா – 2
Keyboard Chords for Ebinesarae Aaradhanai
Comments are off this post