En Meetpar – Samuel Frank Song Lyrics
En Meetpar Neer Thaane En Nambikkai Neer Thaane Tamil Christian Song Lyrics From the Album Umadhu Sevaikae Vol 3 Sung By. Samuel Frank.
En Meetpar Christian Song Lyrics in Tamil
என் மீட்பர் நீர்தானே
என் நம்பிக்கை நீர்தானே – 2
ஆராதனை உமக்கே – 4
1. என் பாவத்திற்காய் சுமந்தீரே
என் நோய்களுக்காய் மரித்தீரே – 2
விடுதலை நான் பெற்றேனே
புதிய மனிதனாய் மாற்றினீரே – 2
2. எனக்காக யாவையும் செய்பவரே
எனக்கினி பயம் இல்லை உலகினிலே – 2
எல்லாவற்றிலும் மேலானவர்
சர்வத்தையும் ஆள்பவரே – 2
3. நான் நம்பினோர் எல்லாம் கைவிட்டாலும்
என்னை கைவிடா தேவன் நீர் உண்டு – 2
கன்மலையும் நீர்தானே
என் கோட்டையும் அரணும் நீர்தானே – 2
En Meetpar Christian Song Lyrics in English
En Meetpar Neer Thaane
En Nambikkai Neer Thaane – 2
Aarathanai Umakke – 4
1. En Paavaththirkaai Sumantheere
En Noigalukkai Mariththeere – 2
Viduthalai Naan Petraene
Puthiya Manithanaai Matrineere – 2
2. Enakkaaga Yaavaiyum Seibavare
Enakkini Bayamillai Ulaginile – 2
Ellavatrilum Neer Maelaanavar
Sarvaththayum Aalbavarae – 2
3. Naan Nambinoor Ellam Kaivittalum
Ennai Kai Vidaa Devan Neer Undu – 2
Kanmalayum Neer Thaanae
Kottaiyum Aranum Neer Thaanae – 2
Keyboard Chords for En Meetpar
Comments are off this post