En Rathamellam Christian Song Lyrics

En Rathamellam Thudikudhu Yesu Yesuvendru Soluthu Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.

En Rathamellam Christian Song Lyrics in Tamil

என் இரத்தமெல்லாம் துடிக்குது
இயேசு இயேசுன்னு சொல்லுது (2)
இதயமும் உம் நாமத்தை ஓயாமல்
கூப்பிடுதே ஓயாமல் கூப்பிடுதே

1. உம் இரத்தத்தில் நான் பிறந்தேனே
உமக்கு நான் மகளானேனே (2)
இயேசையா…என் இயேசையா… (2)
உந்தன் வித்து எனக்குள்ளே காணப்படுதையா (2)

2. உம் உடலை நான் புசித்தேனே
உம் சரீரத்தின் அவயமானேனே (2)
இயேசையா… என் இயேசையா… (2)
எலும்புக்கும், மாம்சத்திற்கும் உரியவளானேன் (2)

3. கன்மலையின் பகுதியானேனே
உம்மை நான் தரித்துக் கொண்டேனே (2)
இயேசையா என் இயேசையா… (2)
உமது அச்சடையாளம் ஏற்றுக் கொண்டேனே (2)

4. இயேசுவின் சாயலானேனே
ஆவியினால் கழுவப்பட்டேனே (2)
இயேசையா…என் இயேசையா… (2)
ஆவியிலே இசைந்து நான் உம்மோடொன்றானேன் (2)

En Rathamellam Christian Song Lyrics in English

En Rathamellam Thudikudhu
Yesu Yesuvendru Soluthu (2)
Idhayamum Um Namathai Oyamal
Kupiduthae Oyamal Kupiduthae

1. Um Rathathil Nan Pirathaenae
Umaku Nan Magalananae (2)
Yesaiya En Yesaiya (2)
Undhan Vithu Enakulae Kaanapaduthae (2)

2. Um Udalai Naan Pusithaenae
Um Sarirathin Avayamanaenae (2)
Yesaiya En Yesaiya (2)
Elumbukum Maamsathirkum Uriyavalanaenae (2)

3. Kanmalaiyin Paguthiyanaenae
Ummai Naan Tharisithu Kondaenae (2)
Yesaiya En Yesaiya (2)
Umathu Achadaiyalam Ertru Kondaenae (2)

4. Yesuvin Saayalanaenae
Aaviyinal Kazuvapataenae (2)
Yesaiya En Yesaiya (2)
Aaviyilae Esaindhu Naan Umodredranaen (2)

Keyboard Chords for En Rathamellam

Other Songs from En Aasai Neerthaanaiyaa Vol 2 Album

Comments are off this post