En Vaazhvin Maatrathirku Song Lyrics
En Vaazhvin Maatrathirku Kaaranar Avarae Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 2 Sung By. Eva. Albert Solomon.
En Vaazhvin Maatrathirku Christian Song in Tamil
என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர் அவரே
என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே
நீயும் அவரை நம்புவாயானால்
உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்
மாற்றுவார் மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
மாறிடும் மாறிடும்
செழிப்பாக மாறிடும்
1. பிரயோஜனமற்ற ஒநேசிமுவை
பிரயோஜன மாக்கினாரே
ஆகாதென்று தள்ளப்பட்ட அனைவரையும்
மூலைக்கள்ளாக்கிடுவார்
2. ஆடுகளை மெய்த்த தாவிதையும்
அரசனாய் மாற்றினாரே
ஆரம்பம் அர்ப்பமாக இறுந்தாலும்
முடிவு சம்பூர்னமே
3. மாராவின் கசந்த தண்ணிரையும்
மாற்றினாரே மதுரமாய் மாற்றினாரே
முடியாதென்று உலகம் நினைக்கையிலே
முடித்து காட்டிடுவார்
4. இல்லை, இல்லை ஒருபோதும் சொல்லிடாதே
உள்ளதை முதலில் கொடு
ஐந்தப்பம் இரண்டு மீன்களையும்
கூடைகளாய் மாற்றிடுவார்
En Vaazhvin Maatrathirku Christian Song in English
En Vaazhvin Maatrathirku Kaaranar Avarae
En Vazhvin Menmaiku Yesu Oruvarae
Neeyum Avarai Nambuvaayaanaal
Un Vazhvai Sezhipaaga Maatruvaar
Maatruvaar Maatruvaar
Un Vaazhvai Maatruvaar
Maaridum Maaridum
Sezhipaaga Maaridum
1. Projanamattra Onesimuvai
Projanamakinarae
Aagaadhendru Thallapatta Anaivaraiyum
Mulaikalakiduvar
2. Aadugalai Meitha Thaavethaiyum
Arasanaai Maatrinaarae
Aarambam Arpamaaga Irunthaalum
Mudivu Samburnamae
3. Maaraavin Kasantha Thaneeraiyum
Mathuramaai Maatrinaarae
Mudiyaathendru Ulagam Ninaikayilae
Mudithu Kaatiduvar
4. Illai, Illai Orupothum Sollidaathae
Ullathai Muthalil Kodu
Ainthappam Rendu Meengalaiyum
Koodaigalaai Maatriduvaar
Keyboard Chords for En Vaazhvin Maatrathirku
Comments are off this post