Enakkendru Kurithathai Christian Song Lyrics

Enakkendru Kurithathai Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1 Sung By. J. Janet Shanthi.

Enakkendru Kurithathai Christian Song Lyrics in Tamil

எனக்கென்று குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நல்லவர் – இயேசு நல்லவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
வல்லவர் – சர்வ வல்லவர் (2)

1. சாத்தானின் எழுத்துக்களை என் இயேசு
கல்வாரி சிலுவையிலே என் இயேசு (2)
ஆணி அடித்து குலைத்துப் போட்டீர்
குலைத்துப் போட்டீரையா (2)

2. தன் சொந்த இரத்தத்தாலே என் இயேசு
என் வாழ்வை எழுதி வைத்து என் இயேசு (2)
பொற்கரத்தால் கையெழுத்திட்டீர்
கையெழுத்திட்டீரையா (2)

3. தண்ணீரைக் கடத்தி வந்தீர் என் இயேசு
நெருப்பில் சுமந்து வந்தீர் என் இயேசு (2)
நல்ல இடத்தில் நிறுத்தி வைத்தீர்
நிறுத்தி வைத்தீரையா (2)

4. வெற்றியைக் குறித்து வைத்து என் இயேசு
எனக்கு முன் சென்று என் இயேசு (2)
இரத்தத்தின் வல்லமையால் ஜெயத்தைக் கொடுத்தீர்
ஜெயத்தைக் கொடுத்தீரையா (2)

Enakkendru Kurithathai Christian Song Lyrics in English

Ennakendru Kurithathai Niraivetri
Mudipavar Nalavar – Yesu Nalavar
Ennakaga Yaavaiyum Seithu Mudipavar
Valavar – Sarva Valavar (2)

1. Saathanin Ezuthukalai En Yesu
Kalvari Siluvayilae En Yesu (2)
Aani Adithu Kulaithu Pootir
Kulaithu Pootiraiya (2)

2. Than Sondha Rathathalae En Yesu
En Vaazvai Ezuthi Vaithu En Yesu (2)
Porkarathaal Kai Yezuthiteer
Kai Yezuthiteeraiya (2)

3. Thaneerai Kadathi Vandheer En Yesu
Nerupil Sumandhu Vandheer En Yesu (2)
Nala Idathil Niruthi Vaitheer
Niruthi Vaitheeraiya (2)

4. Vetriyai Kurithu Vaithu En Yesu
Enaku Mun Sendru En Yesu (2)
Rathathin Vallamaiyal Jeyathai Koodutheer
Jeyathai Kodutheeraiya (2)

Keyboard Chords for Enakkendru Kurithathai

Comments are off this post