Engal Thukkathai Song Lyrics
Engal Thukkathai Santhosamai Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 11 Sung By. Pr.Reegan Gomez.
Engal Thukkathai Christian Song Lyrics in Tamil
எங்கள் துக்கத்தை சந்தோசமாய்
மாற்றுகிறீர் நன்றி ஐயா – 2
கலங்கிடாமல் உம்மை துதிப்போம்
கவலை மறந்து பாடி மகிழ்வோம்
ஆராதனை உமக்கே
எங்கள் ஆராதனை உமக்கே – 2
1. கடந்ததை குறித்து கலக்கமில்லை
நடந்ததை நினைத்து வருத்தமில்லை – 2
புதிய காரியம் செய்பவர் நீர்
புதிய கிருபைகள் தருபவர் நீர் – 2
2. அக்கினி நடுவே நடந்திட்டாலும்
சிங்கங்கள் எங்களை சூழ்ந்திட்டாலும் – 2
நாங்கள் நம்பிடும் நம்பிக்கை நீர்
சேதமின்றியே காப்பவர் நீர் – 2
3. மரணத்தை வென்ற மன்னரே
மறுபடியும் வருவேன் என்றவரே – 2
அகிலம் போற்றிடும் ஆண்டவர் நீர்
எங்கள் இருதயத்தின் ஆற்றல் நீர் – 2
Engal Thukkathai Christian Song Lyrics in English
Engal Thukathai Santhosamai
Maatrukireer Nandri Iyya – 2
Kalangidamal Ummai Thuthipom
Kavalai Maranthu Padi Magizhvom
Aarathanai Umake
Engal Aarathanai Umake – 2
1. Kadanthathai Kurithu Kalakamilai
Nadanthathai Ninaithu Varuthamilai – 2
Puthiya Kariyam Seipavar Neer
Puthiya Kirupaigal Tharubavar Neer – 2
2. Akkini Naduve Nadanthitalum
Singangal Engalai Suzthitalum – 2
Nangal Nambidum Nambikai Neer
Sethaminriyea Kapavar Neer – 2
3. Maranathai Venra Manarea
Marupadiyum Varuven Enrerea – 2
Agilam Potridum Andavar Neer
Engal Eruthayathin Arauthal Neer – 2
Keyboard Chords for Engal Thukkathai
Comments are off this post