Indha Ulagam Azhiyum Christian Song Lyrics

Indha Ulagam Azhiyum Tamil Christian Song Lyrics From the Album Kartharin Satham Vallamaiyulladu Vol 22 Sung By. Saral Navaroji.

Indha Ulagam Azhiyum Christian Song Lyrics in Tamil

இந்த உலகம் அழியும் காலம் இராக் காலம் நெருங்கிடுதே
எந்த நேரம் எதுவும் நடக்கும் சிந்திப்போம் வேதம் வாசிப்போரே
ஜெபிப்போம் திருச்சபையோரே

Verse 1

லோத்தின் நாட்கள் நோவாகாலம் போல் லோகம் பாவத்தால் அழியுமே
பஞ்சங்கள், கொள்ளைநோய், பகைகள், யுத்தங்குலூ
பூமி அதிர்ச்சிகளும் உண்டாகுமே (இந்த உலகம்..)

Verse 2

அந்திகிறிஸ்துவை அறிமுகமாக்கும் அறுநூற்றறுபத்தி ஆறு இலக்கம்
வலங்கை நெற்றியில் இந்த முத்திரையை
வாங்கிடாதோர் கொல்லப்படுவார்கள் (இந்த உலகம்..)

Verse 3

கந்தகம், அக்கினி வானத்தினின்று கொட்டப்படும் பூமி எரிந்திடும்
சூரியன் இருளாய் சந்திரன் இரத்தமாய்
சடுதியாய் மாறும் இது சத்தியம் (இந்த உலகம்..)

Verse 4

கர்த்தர் வருவார் சீக்கிரம் வருவார் கண்ணுறங்காமல் ஜெபிக்கின்றோம்
நீங்குநாள் வருமுன் நம்மையும் அழைப்பார்
தீவிரமாய் நாம் ஆயத்தப்படுவோம் (இந்த உலகம்..)

Verse 5

புதிய வானம் புதிய பூமி பரமன் ஏசு உண்டாக்குவார்
ஆயிரம் வருடம் பொற்காலம் காண்போம்
அன்பின் குமாரனோடு நாம் ஆளுவோம்(இந்த உலகம்..)

Indha Ulagam Azhiyum Christian Song Lyrics in English

Intha Ulagam Alium Kalam Ira Kalam Nirunkiduthe
Entha Neram Ethuvum Nadakum Santhipom Vedam Vaasipore
Jebipom Thirusabaiyorae

Verse 1

Logathin Natgal Novakalam Pol Logam Pavathal Aliume Athin Natgal Novakal
Panjagal Kollainoi,Pagaikal, Uthangulu
Boomi Athirchigalum Undagumae (Indha Ulagam..)

Verse 2

Anthi Chirshthuvai Arimugamakum Arunurarupathi Aaru Ilakkam
Valangai Netriyil Intha Muthiraiyai
Vangidathor Kollapaduvargal (Indha Ulagam..)

Verse 3

Kanthagam, Akkini Vanathendru Kottapadum Boomi Erinthidum
Suriyan Irulai Santhiran Rathamai
Saduthiyai Maarum Ithu Sathiyam (Indha Ulagam..).

Verse 4

Karthar Varuvar Sekiram Varuvar Kannurangamal Jebikindrom
Theengunaal Varumun Nammaium Alaipar
Theviramai Naam Aayathapaduvom (Indha Ulagam..)

Verse 5

Puthiya Vaanam Puthiya Boomi Praman Yesu Undakuvar
Aayiram Varudam Porkalam Kanbom
Anbin Gumaranodu Naam Aaluvom (Indha Ulagam..)

Keyboard Chords for Indha Ulagam Azhiyum

Comments are off this post