Indha Ulagam – Esra Premkumar Song Lyrics

Artist
Album

Indha Ulagam Kaattum Vazhiyellaam Poiyaay Ponathae Tamil Christian Song Lyrics From The Album Alpha Sung By. Esra Premkumar.

Indha Ulagam Christian Song Lyrics in Tamil

1. இந்த உலகம் காட்டும் வழியெல்லாம்
பொய்யாய் போனதே
கால்கள் போன வழியெல்லாம்
மாயையானதே
என் வாழ்வில் இந்த மாற்றம்
அவர் மாறா அன்பு நேசர்
இனி நானே வாழ்வதில்லை
என் நேசர் என்னில் வாழ்வார் (2)

ஷாரோனின் ரோஜாவே என் லீலி புஷ்பமே
என் நெஞ்சில் வந்த என் இன்ப நேசரே (2)

2. உம் வசனம் எந்தன் வாழ்வுக்கு
தீபம் ஒளியும் நேசரே
தாயின் கருவில் கண்ட என்
இன்ப அன்பு நேசரே
நீர் இன்றி நானும் இல்லை
உமையன்றி வாழ்வுமில்லை
இனி நானே வாழ்வதில்லை
என் நேசர் என்னில் வாழ்வார் (2)

3. தாயாக என்னை நீர் சுமந்திரே
எந்தன் அன்பு நேசரே
தந்தையாக என்னை காத்தீரே
எந்தன் அன்பு நேசரே
உம் அன்பு மாறுவதில்லை
கிருபை இல்லா நானுமில்லை
இனி நானே வாழ்வதில்லை
என் நேசர் என்னில் வாழ்வார் (2)

4. வானங்கள் ஓழியலாம்
பூமியும் ஒழியலாம்
உந்தன் அன்பு என்றும் மாறாதே
என் நேசர் நீர் தான்
என் வாழ்வும் நீர் தான்
உந்தன் அன்பு என்றும் மாறாதே (2)

Indha Ulagam Christian Song Lyrics in English

1. Indha Ulagam Kaattum Vazhiyellaam
Poiyaay Ponathae
En Kaalgal Pona Vazhiyellaam
Maayaiyaanathae
En Vaazhvil Indha Maattram
Avar Maara Anbu Nesar
Ini Naanae Vaazhvadhillai
En Nesar Ennil Vaazhvaar (2)

Sharonin Rojaavae En Leeli Pushpamae
En Nenjil Vandha En Inba Nesarae (2)

2. Um Vasanam Endhan Vaazhvukku
Dheepam Oliyum Nesarae
Thaayin Karuvil Kanda En
Inba Anbu Nesarae
Neer Indri Naanum Illai
Umaiyandri Vaazhvumillai
Ini Naanae Vaazhvadhillai
En Nesar Ennil Vaazhvaar (2)

3. Thaayaaga Ennai Neer Sumandheerae
Endhan Anbu Nesarae
Thandhaiyaaga Ennai Kaaththeerae
Endhan Anbu Nesarae
Um Anbu Maaruvadhillai
Kirubai Illa Naanumillai
Ini Naanae Vaazhvadhillai
En Nesar Ennil Vaazhvaar (2)

4. Vaanangal Ozhiyalaam
Boomiyum Ozhiyalaam
Undhan Anbu Endrum Maaradhae
En Nesar Neer Thaan
En Vaazhvum Neer Thaan
Undhan Anbu Endrum Maaradhae (2)

Keyboard Chords for Indha Ulagam

Other Songs from Alpha Album

Comments are off this post